44,548
தொகுப்புகள்
(→வரலாறு) |
(→வரலாறு) |
||
சாங் வம்சக் காலத்தைச் சேர்ந்த ஒரு பெயர் பெற்ற பூங்கா "ஆவிக்குரிய தளமேடை, தடாகம், பூங்கா" (Terrace, Pond and Park of the Spirit) என்பதாகும். இது அரசர் வென்வாங் என்பவரால் தலைநகர் யின்னுக்கு மேற்கே உருவாக்கப்பட்டது. இப்பூங்கா ஒரு செந்நெறிக் கவிதையில் பின்வருமாறு வருணிக்கப்படுகிறது.
: "பேரரசர் தனது உலாவை ஆவிக்குரிய பூங்காவில் மேற்கொள்கிறார்
: மான்கள் முழங்காலிட்டுக் குட்டிகளுக்குப் பாலூட்டுகின்றன
: மான்கள்
: களங்கமற்ற கொக்குகள் பிரகாசமான வெள்ளை இறகுகளைக்
: பேரரசர் தனது உலாவை ஆவிக்குரிய தடாகத்தை நோக்கி மேற்கொள்கிறார்
: நீர்நிலைகள் நெளிந்து செல்லும் மீன்களால் நிரம்பியுள்ளன
[[பகுப்பு:பூங்காக்கள்]]
|