மெய்யெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
== பண்புகள் ==
=== அடிப்படை இயல்புகள் ===
ஒரு மெய்யெண்ணானது [[விகிதமுறு எண்|விகிதமுறு எண்]]கள், [[விகிதமுறா எண்|விகிதமுறா எண்]]கள், [[அறம எண்|இயற்கணித எண்]]கள், [[விஞ்சிய எண்]]கள் ஆகியவையாக இருக்கலாம்; ஒரு நேர்ம அல்லது [[எதிர்ம எண்|எதிர்ம]] எண்ணாக அல்லது [[0 (எண்)|0]] ஆக இருக்கலாம். [[தொடர்ச்சியான சார்பு|தொடர்ச்சியான]] கணியங்களை அளப்பதற்கு மெய்யெண்கள் பயன்படுத்தப்படுகிறது. மெய்யெண்களை [[பதின்ம உருவகிப்பு|தசம]] வடிவிலும் எழுதலாம் (324.823122147...).
 
மெய்யெண்கள் கணமானது வரிசைப்படுத்தப்பட்ட களமாக உள்ளது. அதாவது கூட்டல், பெருக்கல், பூச்சியமற்ற எண்களால் வகுத்தல் ஆகிய செயல்களைக் கொண்ட [[களம் (கணிதம்)|களமாகும்]].
 
மேலும் மெய்யெண்களின் கணம் குறைந்தபட்ச மேல்வரம்புகொண்டதாக உள்ளது. அதாவது வெற்றற்ற மெய்யெண்களைக் கொண்ட ஒரு கணத்திற்கு மேல்வரம்பு இருக்குமானால், அக்கணத்திற்கு குறைந்தபட்ச மேல்வரம்பும் இருக்கும். இப்பண்பே மெய்யெண்களை விகிதமுறு எண்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.
 
எடுத்துக்காட்டாக, விகிதமுறு எண்களில் 2 ஐவிடக் குறைவான வர்க்கம் கொண்ட எண்களின் கணத்தின் மேல்வரம்பு 1.5 ஆகும். ஆனால் இக்கணத்திற்கு குறைந்தபட்ச மேல்வரம்பாக அமையக்கூடிய விகிதமுறு எண் இல்லை.
 
 
"https://ta.wikipedia.org/wiki/மெய்யெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது