சீனப் பூங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,109 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
{{Infobox Chinese
|title = '''சீனப் பூங்கா'''
|pic = 20090510 Shanghai Yuyan 6689.jpg
|piccap = இது சாங்காயில் உள்ள யுயுவான் பூங்கா (1559 இல் உருவாக்கப்பட்டது). இதில், நீட், கட்டிடங்கள், தாவரங்கள், பாறைகள் எனச் சீனப் பூங்காக்களுக்கு உரிய எல்லாக் கூறுகளையும் காணமுடியும்.
|picsize = 200px
|t = 中國園林
|s = 中国园林
|p = Zhōngguó yuánlín
|wuu = Tson<sup>平</sup> koh<sup>入</sup> yu<sup>入</sup> lin<sup>平</sup>
|altname = சீனச் செந்நெறிப் பூங்கா
|t2 = 中國古典園林
|s2 = 中国古典园林
|p2 = Zhōngguó gǔdiǎn yuánlín
|wuu2 = Tson<sup>平</sup> koh<sup>入</sup> gu<sup>去</sup> di<sup>平</sup> yu<sup>平</sup> lin<sup>平</sup>
|order = st
}}
'''சீனப் பூங்கா''' (Chinese garden) என்பது, [[சீனா]]வில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வளர்ச்சியடைந்துவந்த [[நிலத்தோற்றம்|நிலத்தோற்றப்]] பூங்காப் பாணியைக் குறிக்கும். இவ்வகைப் பூங்காக்கள், சீனப் பேரரசர்களாலும், பிற அரச குடும்பத்தவராலும் கேளிக்கைகளுக்காகவும் பிறருக்குத் தமது செல்வாக்கைக் காட்டுவதற்காக உருவாக்கப்பட்ட பூங்காக்களையும்; சிந்திப்பதற்கும், வெளி உலகில் இருந்து விலகுவதற்கும் [[அறிஞர்]]கள், [[புலவர்]]கள், முன்னாள் அரச அலுவலர்கள், பரை வீரர்கள், [[வணிகர்]]கள் போன்றோரால் அமைக்கப்பட்ட சிறிய பூங்காக்களையும் உள்ளடக்கும். இவர்கள், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையில் இருக்க வேண்டிய ஒத்திசைவை வெளிக்காட்டுவதற்காகச் சிறிய நிலத்தோற்றங்களை உருவாக்கினர்.<ref>Michel Baridon, ''Les Jardins - paysagistes, jardiners, poḕts''. p. 348</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2524170" இருந்து மீள்விக்கப்பட்டது