ஜார்ஜ் சுதர்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 
{{Infobox scientist
|name = ஜார்ஜ் சுதர்சன்
வரி 20 ⟶ 19:
}}
'''எண்ணக்கல் சாண்டி ஜார்ஜ் சுதர்சன்''' (''Ennackal Chandy George Sudarshan'') சுருக்கமாகவும் பரவலாகவும் '''ஈ. சி. ஜி. சுதர்சன்''' (செப்டம்பர் 16, 1931 &ndash; மே 14, 2018)<ref>[http://english.mathrubhumi.com/news/kerala/acclaimed-scientist-ecg-sudarshan-passes-away-in-texas-physicist-1.2809679 Acclaimed scientist ECG Sudarshan passes away in Texas]</ref> [[இந்தியா|இந்திய]] கோட்பாட்டளவிலான [[இயற்பியல்|இயற்பியலாளரும்]] [[டெக்சாஸ் பல்கலைக்கழகம் (ஆஸ்டின்)|ஆஸ்டினிலுள்ள டெக்சாசு பல்கலைக்கழகப்]] பேராசிரியரும் ஆவார். சுதர்சன் கோட்பாட்டளவிலான இயற்பியலில் பல பங்களிப்புகளை நல்கியவர்; ஒளி ஒத்திணக்கம், சுதர்சன்-குளோபர் உருவகிப்பு, [[வலிகுறை இடைவினை]], டேக்கியான், குவாண்டம் சீனோ விளைவு, திறவெளி குவாண்டம் அமைப்பு, சுழல்-புள்ளியியல் தேற்றம் போன்றவற்றில் சுதர்சனின் பங்கு மிகப்பெரியது. தவிரவும் கிழக்கு/மேற்கு மெய்யியல், சமயம் இவற்றிற்கிடையேயான தொடர்புகளிலும் பெரும் பங்காற்றியுள்ளார்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:இந்திய இயற்பியலாளர்கள்]]
[[பகுப்பு:மலையாள அறிவியலாளர்கள்]]
[[பகுப்பு:1931 பிறப்புகள்]]
[[பகுப்பு:2018 இறப்புகள்]]
[[பகுப்பு:இந்திய இயற்பியலாளர்கள்]]
[[பகுப்பு:மலையாள அறிவியலாளர்கள்]]
[[பகுப்பு:துகள் இயற்பியலாளர்கள்]]
[[பகுப்பு:கோட்டயம் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:பத்ம பூசண் விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:கோட்பாட்டு இயற்பியலாளர்கள்]]
[[பகுப்பு:இந்திய அமெரிக்கர்கள்]]
[[பகுப்பு:ஒளியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜார்ஜ்_சுதர்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது