"ஜார்ஜ் சுதர்சன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,048 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
→‎top: *விரிவாக்கம்*
(→‎top: *விரிவாக்கம்*)
|doctoral_advisor = இராபர்ட் மார்சக்
|doctoral_students = மொகமது அசுலாம் கான் கலில்
நரசிம்மையங்கார் முகுந்தா
|known_for = ஒளி ஒத்திணக்கம்
சுதர்சன்-குளோபர்கிளோபர் உருவகிப்பு
[[வலிகுறை இடைவினை]]
டேக்கியான்
குவாண்டம் சீனோ விளைவு
திறவெளி குவாண்டம் அமைப்பு
சுழல்-புள்ளியியல் தேற்றம்
|footnotes =
|field = [[கோட்பாட்டு இயற்பியல்]]

'''எண்ணக்கல் சாண்டி ஜார்ஜ் சுதர்சன்''' (''Ennackal Chandy George Sudarshan'') சுருக்கமாகவும் பரவலாகவும் '''ஈ. சி. ஜி. சுதர்சன்''' (செப்டம்பர் 16, 1931 – மே 14, 2018)<ref>[http://english.mathrubhumi.com/news/kerala/acclaimed-scientist-ecg-sudarshan-passes-away-in-texas-physicist-1.2809679 Acclaimed scientist ECG Sudarshan passes away in Texas]</ref> [[இந்தியா|இந்திய]] கோட்பாட்டளவிலான [[இயற்பியல்|இயற்பியலாளரும்]] [[டெக்சாஸ் பல்கலைக்கழகம் (ஆஸ்டின்)|ஆஸ்டினிலுள்ள டெக்சாசு பல்கலைக்கழகப்]] பேராசிரியரும் ஆவார். சுதர்சன் கோட்பாட்டளவிலான இயற்பியலில் பல பங்களிப்புகளை நல்கியவர்; ஒளி ஒத்திணக்கம், சுதர்சன்-குளோபர் உருவகிப்பு, [[வலிகுறை இடைவினை]], டேக்கியான், குவாண்டம் சீனோ விளைவு, திறவெளி குவாண்டம் அமைப்பு, சுழல்-புள்ளியியல் தேற்றம் போன்றவற்றில் சுதர்சனின் பங்கு மிகப்பெரியது. தவிரவும் கிழக்கு/மேற்கு மெய்யியல், சமயம் இவற்றிற்கிடையேயான தொடர்புகளிலும் பெரும் பங்காற்றியுள்ளார்.
2005இல் இவரும் கிளாபரும் இணைந்து பங்காற்றிய கிளாபர்-சுதர்சன் பி உருவகிப்பு கோட்பாட்டிற்காக [[இயற்பியலுக்கான நோபல் பரிசு]] [[ராய் கிளாபர்|இராய் கிளாபருக்கு]] மட்டுமே வழங்கப்பட்டது; இதனால் நோபல் பரிசுவழங்கும் குழு சுதர்சனுக்கு இயற்பியல் பரிசு வழங்காததற்காக சர்ச்சைக்குள்ளானது.<ref>{{cite web | last = Zhou | first = Lulu | authorlink = | coauthors = | title = Scientists Question Nobel | work = The Harvard Crimson | publisher = | date = December 6, 2005 | url = http://www.thecrimson.com/article.aspx?ref=510342 | format = | doi = | accessdate = 2008-02-22}}</ref>

==மேற்கோள்கள்==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2524336" இருந்து மீள்விக்கப்பட்டது