"ஜார்ஜ் சுதர்சன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,390 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
→‎இளமை வாழ்க்கை: *விரிவாக்கம்*
(→‎இளமை வாழ்க்கை: திருத்தங்கள்)
(→‎இளமை வாழ்க்கை: *விரிவாக்கம்*)
 
[[கோட்டயம்|கோட்டயத்திலுள்ள]] சிஎம்எஸ் கல்லூரியில் படித்தார்.<ref name=Ht>{{cite news|url=http://www.hindu.com/2008/07/05/stories/2008070556000300.htm|title=A proud moment for CMS College: Prof. Sudarshan delights all at his alma mater |date=Jul 5, 2008|publisher=The Hindu|accessdate=5 April 2010}}</ref> பின்னர் பட்டப்படிப்பை [[சென்னை கிறித்துவக் கல்லூரி]]யில் 1951இல் முடித்தார். தொடர்ந்து தனது முதுகலை பட்டத்தை [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து]] 1952இல் பெற்றார். [[டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம்|டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தில்]] (TIFR) இணைந்து [[ஓமி பாபா|ஹோமி பாபா]] போன்ற அறிவியலாளர்களுடன் பணியாற்றினார். பின்னர், [[நியூ யோர்க் மாநிலம்|நியூயார்க் மாநிலத்தின்]] ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் இராபர்ட் மர்சக் வழிகாட்டுதலின் கீழ் பட்ட மாணவராக சேர்ந்தார். 1958இல் அப்பல்கலைக்கழகத்திலிருந்து [[முனைவர்|பிஎச்.டி.]] பட்டம் பெற்றார். தொடர்ந்து [[ஆர்வர்டு பல்கலைக்கழகம்|ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில்]] யூலியன் சிவிங்கர் கீழ் முனைவர்பட்ட மேற்படிப்பு மாணவராக சேர்ந்தார்.
 
==விருதுகள்==
* அறிவியலில் வாழ்நாள் சாதனைக்காக கேரள சாத்திர புரசுகாரம், 2013
* ஐசிடிபியின் டிராக் பதக்கம், 2010
* [[பத்ம விபூசண்]], [[இந்திய அரசு|இந்திய அரசின்]] இரண்டாம் மிக உயரிய குடிசார் விருது, 2007
* மயோரானா பரிசு, 2006
* [[இயற்பியல்|இயற்பியலில்]] முதல் பரிசு, 1985
* TWAS பரிசு, 1985
* போசு பதக்கம், 1977
* [[பத்ம பூசண்]], [[இந்திய அரசு|இந்திய அரசின்]] மூன்றாவது மிக உயரிய குடிசார் விருது, 1976<ref name="Padma Awards">{{cite web |url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf |title=Padma Awards |publisher=Ministry of Home Affairs, Government of India |date=2015 |accessdate=July 21, 2015 |deadurl=yes |archiveurl=https://www.webcitation.org/6U68ulwpb?url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf |archivedate=November 15, 2014 |df= }}</ref>
* சி வி இராமன் விருது, 1970
 
==மேற்கோள்கள்==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2524385" இருந்து மீள்விக்கப்பட்டது