ஜார்ஜ் சுதர்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இளமை வாழ்க்கை: *விரிவாக்கம்*
→‎இளமை வாழ்க்கை: *விரிவாக்கம்*
வரிசை 24:
 
[[கோட்டயம்|கோட்டயத்திலுள்ள]] சிஎம்எஸ் கல்லூரியில் படித்தார்.<ref name=Ht>{{cite news|url=http://www.hindu.com/2008/07/05/stories/2008070556000300.htm|title=A proud moment for CMS College: Prof. Sudarshan delights all at his alma mater |date=Jul 5, 2008|publisher=The Hindu|accessdate=5 April 2010}}</ref> பின்னர் பட்டப்படிப்பை [[சென்னை கிறித்துவக் கல்லூரி]]யில் 1951இல் முடித்தார். தொடர்ந்து தனது முதுகலை பட்டத்தை [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து]] 1952இல் பெற்றார். [[டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம்|டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தில்]] (TIFR) இணைந்து [[ஓமி பாபா|ஹோமி பாபா]] போன்ற அறிவியலாளர்களுடன் பணியாற்றினார். பின்னர், [[நியூ யோர்க் மாநிலம்|நியூயார்க் மாநிலத்தின்]] ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் இராபர்ட் மர்சக் வழிகாட்டுதலின் கீழ் பட்ட மாணவராக சேர்ந்தார். 1958இல் அப்பல்கலைக்கழகத்திலிருந்து [[முனைவர்|பிஎச்.டி.]] பட்டம் பெற்றார். தொடர்ந்து [[ஆர்வர்டு பல்கலைக்கழகம்|ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில்]] யூலியன் சிவிங்கர் கீழ் முனைவர்பட்ட மேற்படிப்பு மாணவராக சேர்ந்தார்.
==பணிவாழ்வு==
சுதர்சன் இயற்பியலின் பல துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அளித்துள்ளார். இராபர்ட்டு மர்சக்குடன் இணைந்து [[வலிகுறை இடைவினை]]யின் வி-ஏ கோட்பாட்டை முன்வைத்தவர் இவர்தான்; இதுவே பின்னாளில் வலுவற்ற மின் கோட்பாட்டிற்கு வழிகோலியது. [[ரிச்சர்டு பெயின்மான்|பெயின்மான்]] சுதர்சனின் பங்களிப்பை ஏற்று சுதர்சனும் மர்சக்கும் கண்டறிந்ததை தானும் கெல்மானும் வெளிப்படுத்தியதாக 1963இல் கூறினார்.<ref>''The beat of a different drum: The life and science of Richard Feynman'' by J. Mehra Clarendon Press Oxford (1994), p. 477, and references 29 and 40 therein</ref> ஒத்திணைந்த ஒளியை குவாண்டம் சார்பீட்டால் குறிப்பிடும் முறையை உருவாக்கினார்; இது கிளாபர்-சுதர்சன் பி உருவகிப்பு என அறியப்படுகிறது. இதற்குத் தான் இணையரில் ஒருவரான கிளாபருக்கு நோபல் பரிசு கொடுத்த நோபல் அகாதமி சுதர்சனுக்கு கொடுக்காதது சர்ச்சையாயிற்று.
 
குவாண்டம் ஒளியியலில் சுதர்சன் ஆற்றியிருக்கும் பங்கு சிறப்பானது. செவ்வியல் ஒளியியல் கோட்பாடுகளுக்கு இணையான குவாண்டம் ஒளியியல் கோட்பாடுகளை தமது தேற்றம் மூலம் நிலைநிறுத்தினார். இவரதுத் தேற்றம் சுதர்சன் உருவகிப்பைப் பயன்படுகிறது. இந்த உருவகிப்பு குவாண்டம் கோட்பாடு கொண்டு ஒளி விளைவுகளை முன்கணிக்கிறது இந்த விளைவுகளை செவ்வியல் ஒளியியல் மூலம் விளக்க இயலாது. தவிரவும் சுதர்சன் டேக்கியான் துகள்களைக் குறித்து முதலில் முன்மொழிந்தவராவார். டேக்கியான் துகள்கள் ஒளியை விட விரைவாகச் செல்லக்கூடியவை.<ref>''Time Machines: Time Travel in Physics, Metaphysics, and Science Fiction'', p. 346, by [[Paul J. Nahin]]</ref> அவர் இயலாற்றல் படங்களை உருவாக்கினார்; இதன் மூலம் திறவெளி குவாண்டம் அமைப்புக் கோட்பாட்டை ஆய்வு செய்ய மிகவும் பயனுள்ளதாகும். பைத்யநாத் மிசுராவுடன் இணைந்து குவாண்டம் சீனோ விளைவை முன்மொழிந்தார்.<ref>{{Cite journal | last = Sudarshan | first = E. C. G. | author-link = | last2 = Misra | first2 = B. | author2-link = | title = The Zeno’s paradox in quantum theory | journal = Journal of Mathematical Physics | volume = 18 | issue = 4 | pages = 756–763 | date = | year = 1977 | url = | doi = 10.1063/1.523304| id = | postscript = <!--None--> | bibcode=1977JMP....18..756M}}</ref>
 
சுதர்சனும் கூட்டாளிகளும் இணைந்து "மின்னூட்டத் துகள் கற்றை ஒளியியலின் குவாண்டம் கோட்பாட்டை" துவக்கினர்.<ref>R. Jagannathan, R. Simon, E. C. G. Sudarshan and N. Mukunda,
[https://dx.doi.org/10.1016/0375-9601(89)90685-3 Quantum theory of magnetic electron lenses based on the Dirac equation],
''Physics Letters A'', 134, 457–464 (1989).</ref><ref>
[[Ramaswamy Jagannathan|R. Jagannathan]] and [http://inspirehep.net/author/S.A.Khan.5/ S. A. Khan],
[https://dx.doi.org/10.1016/S1076-5670(08)70096-X Quantum theory of the optics of charged particles],
Advances in Imaging and Electron Physics,
Editors: Peter W. Hawkes, B. Kazan and T. Mulvey,
(Academic Press, Logo, San Diego, 1996), Vol. 97, 257-358 (1996).</ref>
 
[[டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம்]] (டிஐஎஃப்ஆர்), [[ரோசெஸ்டர் பல்கலைக்கழகம்]], [[சிரக்கியூஸ் பல்கலைக்கழகம்]], மற்றும் [[ஆர்வர்டு பல்கலைக்கழகம்|ஆர்வர்டு பல்கலைக்கழகங்களில்]] கற்பித்துள்ளார். 1969 முதல் [[ஆஸ்டின்|ஆஸ்டினில்]] உள்ள [[டெக்சாஸ் பல்கலைக்கழகம் (ஆஸ்டின்)|டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில்]] இயற்பியல் பேராசிரியராக உள்ளார். [[இந்திய அறிவியல் கழகம்|இந்திய அறிவியல் கழகத்திலும்]] மூத்த இயற்பியல் பேராசிரியராக உள்ளார்.1980களில் [[கணித அறிவியல் கழகம்|சென்னை கணித அறிவியல் கழகத்தின்]] இயக்குநராகவும் ஐந்தாண்டுகள் பணியாற்றினார். இவரது பணிக்காலத்தில் இந்த நிறுவனத்தை உயர்திறன் மையமாக மாற்றினார். மெய்யியலாளர் [[ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி]]யைப் பலமுறை சந்தித்து உரையாடியுள்ளார். இவரது 80ஆவது பிறந்தநாளில், செப்டம்பர் 16, 2011இல், கணித அறிவியல் கழகம்இவருக்கு பாராட்டு விழா நடத்தியது.<ref>{{cite news|title=Sudarshan Fest|url=http://www.imsc.res.in/~semadm/blurb/sudarshan-fest.pdf|date=16 September 2011}}</ref> சுதர்சனிற்கு [[துகள் இயற்பியல்]], குவாண்டம் ஒளியியல், குவாண்டம் தகவல், [[குவாண்டம் புலக்கோட்பாடு]], [[மரபார்ந்த விசையியல்]] மற்றும் இயற்பியல் அடிப்படைகளில் ஆர்வமிக்கவராக இருந்தார். சுதர்சனுக்கு [[வேதாந்தம்|வேதாந்தத்திலும்]] ஆர்வமுண்டு; இத்துறையிலும் அடிக்கடி பேருரைகள் வழங்கியுள்ளார்.
 
==விருதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜார்ஜ்_சுதர்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது