"கிளைக்கோபுரதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

18 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
'''கிளைக்கோபுரதம் '''(Glycoprotein) என்பவை ஓலிகோசர்க்கரைடு சங்கிலிகள் (கிளைக்கான்கள்) சகப்பிணைப்பின் மூலம் அமினோ அமிலங்களுடன் பக்கத்தொடரில் இணைந்த[[ புரதம்]] ஆகும். [[கார்போவைதரேட்டு|கார்போவைதரேட்]]<nowiki/>டானது புரதத்துடன் சக உயிரியல்படிமாற்றம் அல்லது உயிரியல் பின் படிமாற்றத்தின்படியான புரதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறை கிளைக்கோசைலேற்றம் என அழைக்கப்படுகிறது. செல்லின் வெளிப்புறத்தில் சுரக்கும் புரதங்கள் பெரும்பாலும் கிளைக்கோசைலேற்றத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன.
 
== குறிப்புகள் மற்றும் மேற்கோள்கள்tes and referencesமேற்கோள்கள் ==
{{reflist|refs=<ref name="immune_glycan">{{cite journal |vauthors=Maverakis E, Kim K, Shimoda M, Gershwin M, Patel F, Wilken R, Raychaudhuri S, Ruhaak LR, Lebrilla CB | title = Glycans in the immune system and The Altered Glycan Theory of Autoimmunity | journal = J Autoimmun | volume = 57 | issue = 6 | pages = 1–13 | year = 2015 | pmid = 25578468 | doi = 10.1016/j.jaut.2014.12.002 | pmc=4340844}}</ref>}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2524417" இருந்து மீள்விக்கப்பட்டது