ஜார்ஜ் சுதர்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இளமை வாழ்க்கை: *விரிவாக்கம்*
சிNo edit summary
வரிசை 27:
சுதர்சன் இயற்பியலின் பல துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அளித்துள்ளார். இராபர்ட்டு மர்சக்குடன் இணைந்து [[வலிகுறை இடைவினை]]யின் வி-ஏ கோட்பாட்டை முன்வைத்தவர் இவர்தான்; இதுவே பின்னாளில் வலுவற்ற மின் கோட்பாட்டிற்கு வழிகோலியது. [[ரிச்சர்டு பெயின்மான்|பெயின்மான்]] சுதர்சனின் பங்களிப்பை ஏற்று சுதர்சனும் மர்சக்கும் கண்டறிந்ததை தானும் கெல்மானும் வெளிப்படுத்தியதாக 1963இல் கூறினார்.<ref>''The beat of a different drum: The life and science of Richard Feynman'' by J. Mehra Clarendon Press Oxford (1994), p. 477, and references 29 and 40 therein</ref> ஒத்திணைந்த ஒளியை குவாண்டம் சார்பீட்டால் குறிப்பிடும் முறையை உருவாக்கினார்; இது கிளாபர்-சுதர்சன் பி உருவகிப்பு என அறியப்படுகிறது. இதற்குத் தான் இணையரில் ஒருவரான கிளாபருக்கு நோபல் பரிசு கொடுத்த நோபல் அகாதமி சுதர்சனுக்கு கொடுக்காதது சர்ச்சையாயிற்று.
 
குவாண்டம் ஒளியியலில் சுதர்சன் ஆற்றியிருக்கும் பங்கு சிறப்பானது. செவ்வியல் ஒளியியல் கோட்பாடுகளுக்கு இணையான குவாண்டம் ஒளியியல் கோட்பாடுகளை தமது தேற்றம் மூலம் நிலைநிறுத்தினார். இவரதுத் தேற்றம் சுதர்சன் உருவகிப்பைப் பயன்படுகிறது. இந்த உருவகிப்பு குவாண்டம் கோட்பாடு கொண்டு ஒளி விளைவுகளை முன்கணிக்கிறது இந்த விளைவுகளை செவ்வியல் ஒளியியல் மூலம் விளக்க இயலாது. தவிரவும் சுதர்சன் டேக்கியான் துகள்களைக் குறித்து முதலில் முன்மொழிந்தவராவார். டேக்கியான் துகள்கள் ஒளியை விட விரைவாகச் செல்லக்கூடியவை.<ref>''Time Machines: Time Travel in Physics, Metaphysics, and Science Fiction'', p. 346, by [[Paul J. Nahin]]</ref> அவர் இயலாற்றல் படங்களை உருவாக்கினார்; இதன் மூலம் திறவெளி குவாண்டம் அமைப்புக் கோட்பாட்டை ஆய்வு செய்ய மிகவும் பயனுள்ளதாகும். பைத்யநாத் மிசுராவுடன் இணைந்து குவாண்டம் சீனோ விளைவை முன்மொழிந்தார்.<ref>{{Cite journal | last = Sudarshan | first = E. C. G. | author-link = | last2 = Misra | first2 = B. | author2-link = | title = The Zeno’s paradox in quantum theory | journal = Journal of Mathematical Physics | volume = 18 | issue = 4 | pages = 756–763 | date = | year = 1977 | url = | doi = 10.1063/1.523304| id = | postscript = <!--None--> | bibcode=1977JMP....18..756M}}</ref>
 
சுதர்சனும் கூட்டாளிகளும் இணைந்து "மின்னூட்டத் துகள் கற்றை ஒளியியலின் குவாண்டம் கோட்பாட்டை" துவக்கினர்.<ref>R. Jagannathan, R. Simon, E. C. G. Sudarshan and N. Mukunda,
[https://dx.doi.org/10.1016/0375-9601(89)90685-3 Quantum theory of magnetic electron lenses based on the Dirac equation],
''Physics Letters A'', 134, 457–464 (1989).</ref><ref>
[[Ramaswamy Jagannathan|R. Jagannathan]] and [http://inspirehep.net/author/S.A.Khan.5/ S. A. Khan],
[https://dx.doi.org/10.1016/S1076-5670(08)70096-X Quantum theory of the optics of charged particles],
Advances in Imaging and Electron Physics,
"https://ta.wikipedia.org/wiki/ஜார்ஜ்_சுதர்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது