"கிளைக்கோபுரதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

720 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
 
கிளைக்கோபுரதத்தின் அமைப்பில் 8 ஒற்றைச்சர்க்கரைடுகள் மட்டுமே இணைந்துள்ளன. ஓலிகோசர்க்கரைடுகள் புரதங்களுடன் N- அல்லது O- கிளைக்கோசைடிக் பிணைப்பினால் இணைக்கப்பட்டுள்ளன. [[லெக்டின்|லெக்டின்கள்]], மியுசின்கள், பாலிபெப்டைடு [[இயக்குநீர்|இயக்குநீர்கள்]] கிளைக்கோபுரதங்கள் ஆகும்.<ref>https://www.sciencedirect.com/topics/agricultural-and-biological-sciences/glycoprotein</ref>
 
சர்க்கரை, செல்களில் எண்டோபிளாச வலைப்பின்னல் மற்றும் கோல்கை உறுப்புகள் ஆகியவற்றில் புரதத்துடன் இணைக்கப்படலாம். N- மூலமாக இணைக்கப்பட்ட சர்க்கரைடுகள் எண்டோபிளாச வலைப்பின்னலுடனும், மேலும் O- மூலமாக இணைக்கப்பட்ட கிளைக்கோபுரதங்கள் கோல்கை உறுப்புக்களுடனும் இணைகின்றன.
 
== குறிப்புகள் மற்றும் மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2524494" இருந்து மீள்விக்கப்பட்டது