"கிளைக்கோபுரதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,108 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
 
உடலில் காணப்படும் செல்களோடு இயைந்து ஒழுகும் போது திசு செயல்பாட்டு வளர்ச்சியில் கிளைக்கோப்புரதங்கள் உதவி செய்கின்றன. கிளைக்கோபுரதங்கள் இணைப்பு திசுக்கள், செல் சுவர்கள் மற்றும் இரத்த பிளாசுமாக்களில் காணப்படுகின்றன. அவை உடலில் அமைந்துள்ள இடத்தைப் பொறுத்து தமது கட்டுமான வேறுபாடுகளை வெளிக்காட்டுகின்றன. அவை விந்தணுக்களின் மேற்பரப்பில் அமைந்துள்ள காரணத்தால் இனப்பெருக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கிளைக்கோபுரதங்கள் பிளாசுமா படலத்தின் ஊடுருவு திறனை மாற்றியமைப்பதன் மூலம் உயிரணுக்களுக்கு முட்டைகளை எளிதில் ஈர்க்க உதவுகின்னறன.<ref>https://www.reference.com/science/functions-glycoproteins-9541ff78d0d60647#</ref>
 
== கிளைக்கோபுரதத்தில் காணப்படும் ஒற்றைச்சர்க்கரைகள் ==
[[Image:Glykoproteine Zucker.svg|thumb|கிளைக்கோபுரதங்களில் பொதுவாகக் காணப்படும் எட்டு [[ஒற்றைச்சர்க்கரைகள்]].]]
கிளைக்கோபுரதங்களில் பொதுவாகக் காணப்படும் ஒற்றைச்சர்க்கரைகள்:<ref name="Murray">Robert K. Murray, Daryl K. Granner & Victor W. Rodwell: "Harper's Illustrated Biochemistry 27th Ed.", McGraw–Hill, 2006</ref>{{rp|526}}
 
{| class="wikitable"
|+கிளைக்கோபுரதங்களில் காணப்படும் முதன்மையான ஒற்றைச்சர்க்கரைகள்<ref>[https://www.sigmaaldrich.com/img/assets/15880/glycan_classification.pdf Glycan classification] SIGMA</ref>
|-
! சர்க்கரை
! வகை
! சுருக்கம்
|-
| [[குளுக்கோசு|β-D-குளுக்கோசு]]
| [[எக்சோசு]]
| Glc
|-
| [[கேலக்டோசு|β-D-கேலக்டோசு]]
| Hexose
| Gal
|-
| [[மேனோசு|β-D-மேனோசு]]
| எக்சோசு
| Man
|-
| α-L-பியூகோசு]
| டிஆக்சி சர்க்கரை
| Fuc
|-
| N-அசிட்டைல்கேலக்டோசமீன்
| அமினோஎக்சோசு
| GalNAc
|-
| N-அசிட்டைல்குளுக்கோசமீன்
| அமினோஎக்சோசு
| GlcNAc
|-
| N-அசிட்டைல்நியூரமினிக் அமிலம்
| அமினோனுலோசினிக் அமிலம்<br>(சியாலிக் அமிலம்)
| NeuNAc
|-
| [[சைலோசு]]
| [[பென்டோசு]]
| Xyl
|-
|}
 
The sugar group(s) can assist in [[protein folding]], improve proteins' stability and are involved in cell signalling.
 
 
 
== குறிப்புகள் மற்றும் மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2524560" இருந்து மீள்விக்கப்பட்டது