கிளைக்கோபுரதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 56:
 
இந்த சர்க்கரை தொகுதிகள் புரத மடிப்பில் உதவுகின்றன. மேலும், புரதங்களின் நிலைத்தன்மையை அதிகரிக்கின்றன. செல் சமிக்ஞைகளில் உதவுகின்றன.
 
==பணிகள்==
{| class="wikitable"
|+ கிளைக்கோபுரதங்களால் ஆற்றப்படும் பணிகளில் சில<ref name="Murray"/>{{rp|524}}
|-
! செயல்பாடு/பணி
! கிளைக்கோபுரதம்
|-
| அமைப்பு மூலக்கூறு
| கொலாசன்
|-
| உயவு மற்றும் பாதுகாப்புக் காரணி
| மியூசின்
|-
| போக்குவரத்து ஊடக மூலக்கூறு
| டிரான்சுபெரின், செருலோபிளாசுமின்
|-
| நோய் எதிர்ப்புக் காரணி மூலக்கூறு
| [[நோய் நுண்ம எதிரி|இம்யூனோகுளோபுலின்கள்]],<ref name = "immune_glycan"/> தசையொவ்வுமை உடற்காப்பு ஊக்கி
|-
| இயக்குநீர்
| HCG, TSH
|-
| நொதி
| பல, உதாரணம்., கார [[பாசுபடேசு]], படாடின்
|-
| செல்லுடன் இணையுமிட அங்கீகார காரணி
| பல புரதங்கள் உள்ளடக்கம் (உதாரணம்., [[விந்து]]–ஊகைட்டு), தீ நுண்மம்–செல், பாக்டீரியம் – செல், மற்றும் இயக்குநீர்–செல் இடைவினைகள்
|-
| உறைதல் தடுப்பி
| குளிர்நீர் மீன்களில் காணப்படும் சில வகைப் புரதங்கள்
|-
| குறிப்பிட்ட கார்போவைதரேட்டுகளுடன் இடைவினை புரிபவை
| லெக்டின்கள், செலக்டின்கள் (செல் ஒட்டு லெக்டின்கள்), நோய் நுண்ம எதிரி
|-
| ஏற்பிகள்
| பல புரதங்கள் இயக்குநீர் மற்றும் மருந்துப்பொருள் செயலில் காணப்படுகின்றன.
|-
| சில புரதங்களில் மடிப்புருவாதலைத் தடுக்கின்றன
| கால்நெக்சின், கால்ரெடிகுலின்
|-
| வளர்ச்சியை ஒழுங்குபடுத்துகின்றன
| வெட்டுப்பள்ளம் மற்றும் அதன் ஒத்தவைகள், வளர்ச்சியில் மூலப்புரதங்கள்
|-
| இரத்தக்கசிவு தடுப்பு செயல் மற்றும் இரத்த உறைவு
| இரத்தத்தட்டுகளின் மேலே காணப்படும் வெளிப்புறப் படலத்தில் காணப்படும் குறிப்பிட்ட சில கிளைக்கோபுரதங்கள்
|-
|}
 
== குறிப்புகள் மற்றும் மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கிளைக்கோபுரதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது