கிளைக்கோபுரதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 56:
 
இந்த சர்க்கரை தொகுதிகள் புரத மடிப்பில் உதவுகின்றன. மேலும், புரதங்களின் நிலைத்தன்மையை அதிகரிக்கின்றன. செல் சமிக்ஞைகளில் உதவுகின்றன.
==கிளைக்கோசைலேற்றத்தின் வகைகள்==
 
கிளைக்கோசைலேற்றத்தில் பல வகைகள் காணப்பட்டாலும் முதல் இரண்டு வகைப்பாடுகளே பொதுவானவையாகும்.
 
* N-இணைப்பு கிளைக்கோசைலேற்றத்தில், சர்க்கரைகள் நைட்ரசனோடு அஸ்பார்கைனின் பக்கச் சங்கிலியில் காணப்படும் அமைடுடன் இணைக்கப்பட்டுள்ளன.
 
* O-இணைப்பு கிளைக்கோசைலேற்றத்தில், சர்க்கரைகள் செரைன் அல்லது திரியோைனன் இவற்றில் உள்ள ஆக்சிசனோடு இணைந்துள்ளன. ஆனால், டைரோசின் அல்லது  ஒழுங்கு முறையற்ற அமினோ அமிலங்களான ஐதராக்சிலைசின் மற்ம் ஐதராக்சிபுரோலைன் போன்றவற்றில் கூட சில சமயம் இணைந்திருக்கலாம்.
 
==பணிகள்==
"https://ta.wikipedia.org/wiki/கிளைக்கோபுரதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது