"கிளைக்கோபுரதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,546 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
 
* O-இணைப்பு கிளைக்கோசைலேற்றத்தில், சர்க்கரைகள் செரைன் அல்லது திரியோைனன் இவற்றில் உள்ள ஆக்சிசனோடு இணைந்துள்ளன. ஆனால், டைரோசின் அல்லது  ஒழுங்கு முறையற்ற அமினோ அமிலங்களான ஐதராக்சிலைசின் மற்ம் ஐதராக்சிபுரோலைன் போன்றவற்றில் கூட சில சமயம் இணைந்திருக்கலாம்.
* C-இணைப்பு கிளைக்கோசைலேற்றத்தில், சர்க்கரைகள், மேனோசுடன் டிரைப்டோபன் சேர்க்கையில் நடைபெறுவது போன்று நேரடியாக கார்பனுடன் இணைக்கப்பட்டுள்ளன.
 
* P-இணைப்பு கிளைக்கோசைலேற்றத்தில், சர்க்கரைகள் பாசுபோசெரைனில் காணப்படும் பாசுபரசுடன் இணைக்கப்பட்டுள்ளன.
 
* S-இணைப்பு கிளைக்கோசைலேற்றத்தில், ஒரு பீட்டா-[[GlcNAc]] ஆனது சிஸ்டைன் பகுதியிலுள்ள கந்தக அணுவுடன் இணைக்கப்பட்டுள்ளது.<ref>{{Cite journal|last=Stepper|first=Judith|last2=Shastri|first2=Shilpa|last3=Loo|first3=Trevor S.|last4=Preston|first4=Joanne C.|last5=Novak|first5=Petr|last6=Man|first6=Petr|last7=Moore|first7=Christopher H.|last8=Havlíček|first8=Vladimír|last9=Patchett|first9=Mark L.|date=2011-01-18|title=CysteineS-glycosylation, a new post-translational modification found in glycopeptide bacteriocins|url=https://doi.org/10.1016/j.febslet.2011.01.023|journal=FEBS Letters|language=en|volume=585|issue=4|pages=645–650|doi=10.1016/j.febslet.2011.01.023|issn=0014-5793}}</ref>.
 
==பணிகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2524653" இருந்து மீள்விக்கப்பட்டது