"கிளைக்கோபுரதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,298 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
== N-இணைப்பு கிளைக்கோபுரதங்கள் ==
இந்த வகையான கிளைகோபுரதங்கள் ஒரு செல்லின் மென்படல தொகுப்பினுள் மாற்றப்பட்டு, ஒருங்கிணைக்கப்படுகின்றன. கிளைக்கோபுரதத்தின் புரதப் பகுதிகள் செல்லின் மேற்புறத்தில் உருவாக்கப்படுகின்றன. இதன் காரணமாக அமினோ அமிலங்கள் ஒரு நேரியல் பலபடித் தொடர் ஒன்றை உருவாக்குகிறது. பாலிபெப்டைடுகளை உருவாக்க , குறைந்தது 20 வகையான அமினோ அமிலங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பாலிபெப்டைடுகளில் அமினோ அமிலங்கள் அமர்ந்திருக்கும் வரிசை அதன் செயல்பாட்டிற்கு மிக அவசியமானதாகிறது. இந்த வரிசையை அமினோ அமில வரிசை என அழைக்கப்படுகிறது.
== O-இணைப்பு கிளைக்கோபுரதங்கள் ==
 
இந்த வகை கிளைக்கோபுரதங்களில் சர்க்கரையை ஐதராக்சில் சங்கிலி மற்றும் பாலிபெப்டைடுகளைச் சேர்ப்பதன் மூலம் உருவாக்கப்படுகின்றன. ஒரு நேரத்தில் ஒரு வகை சர்க்கரையின் இணைப்பை மட்டுமே சேர்க்கின்ற விதத்தில் N- இணைப்பு கிளைக்கோபுரதங்களிலிருந்து இவை வேறுபடுகின்றன. O-இணைப்பு கிளைக்கோபுரதங்கள் பெரும்பாலும், செல்களால் சுரக்கப்பட்டு பின்னர் ஒரு செல்லுல்புற தாயத்தின் பகுதியாக மாறும். இந்த செல்லுல்புற தாயமானது O- இணைப்பு கிளைக்கோபுரதங்களைச் சுற்றிலுமுள்ளன.
 
 
== கிளைக்கோபுரதத்தில் காணப்படும் ஒற்றைச்சர்க்கரைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2524705" இருந்து மீள்விக்கப்பட்டது