வர்ணம் (இந்து சமயம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''வர்ணங்கள்''' ) [[சமஸ்கிருதம்|சமசுகிருத]] சொல்லான '''வர்ணா''' என்ற சொல்லிற்கு ''அடைத்து வை'' என்று பொருள். வரலாற்றையொற்றி வழிவழியாய் வந்த கூற்றின்படி வர்ணமும், சாதியும் வெவ்வேறானவை அல்ல. அவை ஒன்றொக்கொன்று தொடர்புடையவை அல்ல என்று கூறப்பட்டுள்ளது.
 
[[இந்து]] மக்களை அதன் இறையியல் கூற்றுப்படி மனிதனை குறிக்கும் ''புருஷா'' எனும் சொல் (''ரிக் வேதக் 10.90 கூற்றுப்படி'') மனிதர்களை நான்கு வர்ணங்களாக பிரிக்கின்றது. இவைகள் அவர்களின் தொழில் சமூகத்தைச் சார்ந்து தொழிலுக்கேற்ப வர்ணங்களாகப் பிரிக்கப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/வர்ணம்_(இந்து_சமயம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது