பெண் (பால்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category பாலினம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 11:
* ஆண் மற்றும் பெண் வகை பாலணுக்கள் கொண்ட இனங்கள் (anisogamous species),
* ஆண் பாலணுவை விட பெரிய, நகரவியலாத பெண் பாலணுவைக் கொண்ட இனங்கள் (oogamous species). இத்தகைய அமை முறை இயல்புத் தடைகளால் உருவானதாக கருத்து உள்ளது. <ref>Dusenbery, David B. (2009). ''Living at Micro Scale'', Chapter 20. Harvard University Press, Cambridge, Mass. ISBN 978-0-674-03116-6.</ref>
 
== பாலூட்டிகளில் பெண்ணினம் ==
''பாலூட்டி'' [[வகுப்பு (உயிரியல்)|வகுப்பின்]] சிறப்புப் பண்பாக [[பால்மடிச் சுரப்பி]]கள் அமைந்துள்ளன. வியர்வைச் சுரப்பிகள் பால்மடிச்சுரப்பிகளாக மாற்றியமைக்கப்பட்டு [[பால்]] சுரக்கிறது; இந்தப் பால் பிறந்த சிசுவிற்கு பிறந்ததிலிருந்து சில நாட்களுக்கு உணவு வழங்கப் பயனாகிறது. பாலூட்டிகள் மட்டுமே பாலைத் தயாரிக்கின்றன. மனித இனப் பெண்களில் மிகக்கூடுதலான கொழுப்பிழையத்தை முலைகளாகக் கொண்டிருப்பதால் பால்மடிச் சுரப்பிகள் [[மனிதர்]]களில் [[மார்பகம்|மிகவும் வெளிப்படையானது]]. அனைத்து பாலூட்டிகளிலும் பால்மடிச்சுரப்பிகள் அமைந்துள்ள போதும் ஆண் இனங்களில் இவை [[எச்ச உறுப்பு]]க்களாக விளங்குகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/பெண்_(பால்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது