அலன் டொனால்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 96:
| source = http://content.cricinfo.com/southafrica/content/player/44716.html கிரிக்இன்ஃபோ
}}
'''அலன் அந்தோனி டொனால்ட்''' ('''''Allan Anthony Donald''''', பிறப்பு: [[அக்டோபர் 20]] [[1966]])<ref>{{Citation|title=Allan Donald|url=http://www.espncricinfo.com/ci/content/player/44716.html|website=Cricinfo|accessdate=2018-05-16}}</ref>, [[தென்னாப்பிரிக்கா| தென்னாப்பிரிக்க அணியின்]] முன்னாள் துடுப்பாட்டக்காரர் ஆவார். தற்போது இவர் துடுப்பாட்டப் பயிற்சியாளராக உள்ளார். இவர் பெரும்பானமையான நேரங்களில் ''ஒயிட் லைட்னிங்'' எனும் [[புனைபெயர்]] கொண்டு அழக்கப்பட்டார். இவர் 72 [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும்]] , 164 [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் 316 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும், 458 [[பட்டியல் அ துடுப்பாட்டம்|ஏ-தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1992 -2002 ஆண்டுகளில் , [[தென்னாப்பிரிக்கா| தென்னாப்பிரிக்க தேசிய அணி]] உறுப்பினராக [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும்]], 1991 -2003 ஆண்டுகளில் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் பங்குகொண்டார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக இவர் அறியப்படுகிறார்.
 
[[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக அறியப்பட்டார். 1998 ஆம் ஆண்டில் [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின்]] சிறந்த தேர்வுத் துடுப்பாட்டப் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் 895 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். மேலும் அதே ஆண்டில் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளுக்கான சிறந்த பந்துவீச்சாளர்களுக்கான பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் தரவரிசையில் சக நாட்டவர் [[ஷான் பொலொக்|ஷான் பொலொக்கிற்கு]] அடுத்து 794 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். தனது ஓய்விற்குப் பிறகு பல நாடுகளின் துடுப்பாட்ட அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். 2018 ஆம் ஆண்டில் இங்கிலாந்து கவுண்டி மாகாண துடுப்பாட்ட அணியின் உதவிப் பயிர்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
== சர்வதேச போட்டிகள் ==
 
=== [[தேர்வுத் துடுப்பாட்டம்]] ===
[[ஏப்ரல் 18]], [[1992]] இல் [[பார்படோசு|பார்படோசுவில்]] நடைபெற்ற [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டியில் அறிமுகமானார்.<ref>{{Citation|title=Allan Donald|url=http://www.espncricinfo.com/ci/content/player/44716.html|website=Cricinfo|accessdate=2018-05-16}}</ref>இதன் முதலாவது ஆட்டப்பகுதியில் 20 ஓவர்கள் வீசி 67 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இதில் ஒரு ஓவரை ''மெய்டனாக'' வீசி 2 இலக்குகளைக் கைப்பற்றினார். பின் மட்டையாட்டத்தில் 21 பந்துகளைச் சந்தித்த இவர் ஓட்டங்கள் எதுவும் எடுக்கவில்லை. பின் போட்டியின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 77 ஓட்டங்களை வீட்டுக் கொடுத்து [[பிறயன் லாறா]] உட்பட 4 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி]] 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.<ref>{{Citation|title=Only Test, South Africa tour of West Indies at Bridgetown, Apr 18-23 1992 {{!}} Match Summary {{!}} ESPNCricinfo|url=http://www.espncricinfo.com/series/16489/scorecard/63574/west-indies-vs-south-africa-only-test-south-africa-tour-of-west-indies-1991-92/|website=ESPNcricinfo|accessdate=2018-05-16}}</ref> இவர் ஓய்வு பெறும்போது 330 இலக்குகளைக் கைப்பற்றி இருந்தார். இவரின் சராசரி 22.25 ஆகும். இதன் மூலம் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் அதிக இலக்குகள் எடுத்த தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனையைப் படைத்திருந்தார்.
 
=== [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்]] ===
நவம்பர் 10,1991 இல் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிராக [[கொல்கத்தா]], [[ஈடன் கார்டன்ஸ்|ஈடன் கார்டன்சில்]] நடைபெற்ற [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 9 ஓவர்கள் வீசி 29 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து [[ரவி சாஸ்திரி]],
 
5 இலக்குகளைக் கைப்பற்றினார்.
 
== claimed 272 [[:en:One_Day_International|One Day International]] wickets at an average of 21.78. Both of these records have now been overtaken by [[:en:Shaun_Pollock|Shaun Pollock]]. ==
 
== சான்றுகள் ==
[[பகுப்பு:தென்னாபிரிக்கத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:1966 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அலன்_டொனால்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது