அலன் டொனால்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஒருநாள் போட்டிகள் |
பிழை திருத்தம் |
||
வரிசை 96:
| source = http://content.cricinfo.com/southafrica/content/player/44716.html கிரிக்இன்ஃபோ
}}
'''அலன் அந்தோனி டொனால்ட்''' ('''''Allan Anthony Donald''''', பிறப்பு: [[அக்டோபர் 20]] [[1966]])<ref>{{Citation|title=Allan Donald|url=http://www.espncricinfo.com/ci/content/player/44716.html|website=Cricinfo|accessdate=2018-05-16}}</ref>, [[தென்னாப்பிரிக்கா| தென்னாப்பிரிக்க அணியின்]] முன்னாள் துடுப்பாட்டக்காரர் ஆவார். தற்போது இவர் துடுப்பாட்டப் பயிற்சியாளராக உள்ளார். இவர் பெரும்பானமையான நேரங்களில் ''ஒயிட் லைட்னிங்'' எனும் [[புனைபெயர்]] கொண்டு
[[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக அறியப்பட்டார். 1998 ஆம் ஆண்டில் [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின்]] சிறந்த தேர்வுத் துடுப்பாட்டப் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் 895 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். மேலும் அதே ஆண்டில் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளுக்கான சிறந்த பந்துவீச்சாளர்களுக்கான பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் தரவரிசையில் சக நாட்டவர் [[ஷான் பொலொக்|ஷான் பொலொக்கிற்கு]] அடுத்து 794 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். தனது ஓய்விற்குப் பிறகு பல நாடுகளின் துடுப்பாட்ட அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். 2018 ஆம் ஆண்டில் இங்கிலாந்து கவுண்டி மாகாண துடுப்பாட்ட அணியின் உதவிப் பயிர்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வரிசை 103:
=== [[தேர்வுத் துடுப்பாட்டம்]] ===
[[ஏப்ரல் 18]], [[1992]] இல் [[பார்படோசு|பார்படோசுவில்]] நடைபெற்ற [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டியில் அறிமுகமானார்.<ref>{{Citation|title=Allan Donald|url=http://www.espncricinfo.com/ci/content/player/44716.html|website=Cricinfo|accessdate=2018-05-16}}</ref>இதன் முதலாவது ஆட்டப்பகுதியில் 20 ஓவர்கள் வீசி 67 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இதில் ஒரு ஓவரை ''மெய்டனாக'' வீசி 2 இலக்குகளைக் கைப்பற்றினார். பின் மட்டையாட்டத்தில் 21 பந்துகளைச் சந்தித்த இவர் ஓட்டங்கள் எதுவும் எடுக்கவில்லை. பின் போட்டியின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 77 ஓட்டங்களை
=== [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்]] ===
நவம்பர் 10,1991 இல் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிராக [[கொல்கத்தா]], [[ஈடன் கார்டன்ஸ்|ஈடன்
இவர் தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் அதிக இலக்குகள் எடுத்த தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இந்த இரு சாதனைகளையும் [[ஷான் பொலொக்]] முறியடித்தார்.
|