அனந்தநாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 65:
===மார்த்தாண்டன் சூரியன் கோயில்===
 
இந்தியத் தொல்லியற் களங்களில் அனந்தநாக் மார்த்தாண்டன் சூரியன் கோயில் முக்கியமானது. இச்சூரியன் கோயில் கி. பி., 650-இல் காஷ்மீர [[கார்கோடகப் பேரரசு|கார்கோடக மன்னர்களால்]] கட்டப்பட்டது. சுல்தான் சிக்கந்தர் புட்ஷிகான் என்பவர் இச்சூரியன் கோயில் முழுவதுமாக தகர்க்க ஒரு வருட காலம் ஆயிற்று.<ref>[http://ikashmir.net/chanderbhat/martand.html Chander Bhat's Articles]. Ikashmir.net (20 March 1960).</ref> இம்மார்த்தாண்டன் சூரியன் கோயில் இடுபாடுகளுக்கிடையே தற்போதும் காட்சியளிக்கிறது.இந்திய விடுதலைக்குப்பின் பழமையான இச்சூரிய கோயிலை இந்தியத் தொல்லியல் துறை பராமரித்து வருகிறது, <ref>[http://kashmirforumorg.blogspot.com/2010_05_01_archive.html KashmirForum.org: May 2010]. Kashmirforumorg.blogspot.com.</ref>
 
==அமைவிடம்==
"https://ta.wikipedia.org/wiki/அனந்தநாக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது