நியூயார்க் பொது நூலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
சி துப்புரவு
வரிசை 1:
'''நியூயார்க் பொது நூலகம்''' ('''The New York Public Library, NYPL'') நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள பொது நூலகம் ஆகும். ஏறத்தாழ 53 மில்லியன் உருப்படிகள் மற்றும் 92 அமைவிடங்களுடன், நியூயார்க் பொது நூலகம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அமெரிக்கக் காங்கிரசு நூலகத்திற்கு அடுத்த இரண்டாவது பெரிய நூலகமாகவும் உலகின் நான்காவது பெரிய நூலகமாகவும் அமைந்துள்ளது.<ref>{{Cite news|url=http://www.cioinsight.com/it-strategy/cloud-virtualization/cto-takes-the-new-york-public-library-digital.html|title=CTO Takes the New York Public Library Digital|last=Burke|first=Pat|date=July 2, 2015|work=CIO Insight|access-date=2015-07-12|publisher=Quinstreet Enterprise}}</ref> இந்நூலகமானது அரசு சாராத, தனியாரால் நிர்வகிக்கப்படக்கூடிய, இலாப நோக்கமில்லாத கழகம் ஒன்றினால், தனியார் மற்றும் பொது நிதி ஆதாரத்தைக் கொண்டு இயங்குகிறது.<ref>''The New York Public Library, Astor, Lenox and Tilden Foundations. Financial Statements and Supplemental Schedules, June 2016'', page 8.</ref> இந்த நூலகமானது [[மன்ஹாட்டன்]], [[பிரான்க்சு]] ஆகிய நகரங்களிலும் மற்றும் [[இசுட்டேட்டன் தீவு|இசுட்டேட்டன் தீவிலும்]] கிளைகளைக் கொண்டுள்ளது. இந்நுாலகம், நியூயோர்க் மாநிலத்தின் பெருநகரங்களின் கல்விசார் மற்றும் தொழில்சார் நுாலகங்களுடனும் இணைப்பைக் கொண்டுள்ளது. [[புரூக்ளின்]] மற்றும் [[குயின்சு]] நகர அமைப்புகள் புரூக்ளின் பொது நூலகம் மற்றும் குயின்சு நூலகத்தால் சேவையளிக்கப்படுகின்றன. இந்தக் கிளை நூலகங்கள் பொது மக்கள் பயன்பாட்டிற்கான வாய்ப்பைத் தருவதோடு சுழலும் நூலகங்களையும் கொண்டுள்ளன. நியூயார்க் பொது நூலகமானது, நான்கு ஆராய்ச்சிக்கான நூலகங்களையும் தன் வசம் கொண்டுள்ளது. இந்த நூலகங்களும் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டவையேயாகும்.
 
இந்த நுாலகம், (அலுவல் ரீதியாக, ''தி நியூ யார்க் பொது நூலகம், அஸ்டர், லெனாக்சு மற்றும் டில்டென் நிறுவனங்கள்'') 19 ஆம் நூற்றாண்டில் அடிமட்ட நிலை நூலகங்கள், நூல் விரும்பிகள் மற்றும் செல்வந்தர்களால் நடத்தப்பட்ட சமூக நூலகங்கள், அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த அமெரிக்க அருளாளர்கள் அல்லது கொடையாளிகளின் நிதி உதவி ஆகியவற்றின் கலவையான முயற்சியால் வளர்த்தெடுக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/நியூயார்க்_பொது_நூலகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது