வாந்திபேதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 4:
 
<!-- Prevention and treatment -->
வாந்திபேதி வராமல் தடுக்கும் முறைகளில் சிறந்த சுத்திகரிப்பு முறைகள் மற்றும் சுத்தமான குடிநீர் என்பன முக்கியமாகும். <ref> Harris, JB; LaRocque, RC; Qadri, F; Ryan, ET; Calderwood, SB (30 June 2012). "Cholera". Lancet. 379 (9835): 2466–76. doi:10.1016/s0140-6736(12)60436-x. PMC 3761070 Freely accessible. PMID 22748592.</ref> வாய் மூலம் கொடுக்கப்படும் கொலரா வக்சின் ஆறு மாதம் வரை காக்கக்கூடியது<ref name=WHO2010/>{{cite "journal|title=Cholera vaccines: WHO position paper" (PDF). |journal=Wkly. Epidemiol. Rec. 85 (13): 117–128. |date=March 26, 2010. PMID |volume=85|issue=13|pages=117–128|pmid=20349546|url=http://www. Archived (PDF) from the original on who.int/wer/2010/wer8513.pdf|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20150413020218/http://www.who.int/wer/2010/wer8513.pdf|archivedate=April 13, 2015.|df=}}</ref> முதன்மையான மருத்துவ முறை நீரிழப்பைத் தடுப்பதற்காக சிறிது இனிப்பும் உப்பும் கொண்ட பானங்களை அருந்துவதாகும்.<ref name=WHO2010/> நாகம் மூலகத்திற்கான பதிலீட்டு உணவுகள் சிறுவர்களில் முக்கியமானதாகும்.<ref name=CDC2014Zinc>{{cite web|title=Cholera – Vibrio cholerae infection Treatment|url=https://www.cdc.gov/cholera/treatment/index.html|publisher=[[Centers for Disease Control and Prevention]]|accessdate=17 March 2015|date=November 7, 2014|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20150311042338/http://www.cdc.gov/cholera/treatment/index.html|archivedate=11 March 2015|df=}}</ref> கடுமையான நிலைமைகளில் உடலின் உட்செலுத்தக்கூடிய ரின்கரின் லக்டேட்டு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பயனுள்ளதாயிருக்கும்.<ref name=WHO2010/>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வாந்திபேதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது