அனந்தநாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 56:
}}
 
'''அனந்தநாக்''' (Anantnag) (əˈnæntˌnæg/nɑːg) காஷ்மீர மொழியில் அனந்தநாக் என்பதற்கு நீரூற்றுகள் மற்றும் ஏரிகளின் உறைவிடம் எனப்பொருள். [[இந்தியா|இந்தியாவின்]], [[சம்மு காசுமீர்|தெற்கு காஷ்மீரில்]] [[அனந்தநாக் மாவட்டாம்| அனந்தநாக் மாவட்டத்தில்மாவட்டத்தின்]] அமைந்ததலைமையிட நகரம். அனந்தநாக் நகராட்சி மன்றம் இந்நகரை நிர்வகித்து வருகிறது. மக்களில் பெரும்பாலனவர்கள் இசுலாமியர்கள். [[அமர்நாத்]] கோயிலுக்கு செல்பவர்கள் அனந்தநாக் வழியாக செல்வது எளிது.
 
==அமைவிடம்==
[[File:Sun temple martand indogreek.jpg|thumb|200px|left|சுல்தான் சிக்கந்தரால் தரைமட்டம் ஆக்கப்பட்ட மார்த்தாண்டன் எனும் சூரியன் கோயிலின் புகைப்படம். எடுத்தவர் ஜான் பர்க்ஸ், ஆண்டு 1868]]
அனந்தநாக் கடல் மட்டத்திலிருந்து 5300 அடி உயரத்தில் உள்ளது.<ref>[http://www.fallingrain.com/world/IN/12/Anantnag.html Falling Rain Genomics, Inc – Anantnag]. Fallingrain.com.</ref>. [[ஸ்ரீநகர்|ஸ்ரீநகரிலிருந்து]] 53 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.தொலைவிலும், [[அமர்நாத்|அமர்நாத் கோயில்ஜம்மு]]விற்கு அடிவாரவடக்கே சிறு204 நகரமானகிமீ ''[[பகல்காம்]]'' அனந்தநாக்கிலிருந்து 39 கிலோ மீட்டர் தொலைவில்தொலைவிலும் உள்ளது.<ref>{{cite web|url=http://www.citypincode.in/PinCodeOf.jsp?area=Anantnag%20&district=Ananthnag |title=Anantnag Pin code |publisher=citypincode.in |date= |accessdate=2014-03-20}}</ref>
 
[[அமர்நாத்|அமர்நாத் கோயில்]] அடிவார நகரமான ''[[பகல்கம்]]'' அனந்தநாக்கிலிருந்து 39 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.<ref>{{cite web|url=http://www.citypincode.in/PinCodeOf.jsp?area=Anantnag%20&district=Ananthnag |title=Anantnag Pin code |publisher=citypincode.in |date= |accessdate=2014-03-20}}</ref>
 
==வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள்==
வரி 66 ⟶ 68:
 
{{முதன்மை|மார்தாண்ட சூரியன் கோயில்}}
[[File:Sun temple martand indogreek.jpg|thumb|200px|left|சுல்தான் சிக்கந்தரால் தரைமட்டம் ஆக்கப்பட்ட [[File:Sun temple martand indogreek.jpg|thumb|200px|left|சுல்தான் சிக்கந்தரால் தரைமட்டம் ஆக்கப்பட்ட [[மார்தாண்ட சூரியன் கோயில்|மார்த்தாண்ட சூரியன் கோயிலின்]] புகைப்படம். எடுத்தவர் ஜான் பர்க்ஸ், ஆண்டு 1868]]
 
இந்தியத் தொல்லியற் களங்களில் அனந்தநாக் [[மார்தாண்ட சூரியன் கோயில்]] முக்கியமானது. இச்சூரியன் கோயில் கி. பி., 650-இல் காஷ்மீர [[கார்கோடப் பேரரசு|கார்கோட மன்னர்களால்]] கட்டப்பட்டது. பின்னர் சுல்தான் சிக்கந்தர் புட்ஷிகான் என்பவர் இச்சூரியன் கோயில் முழுவதுமாக தகர்க்க ஒரு வருட காலம் ஆயிற்று.<ref>[http://ikashmir.net/chanderbhat/martand.html Chander Bhat's Articles]. Ikashmir.net (20 March 1960).</ref> இம்மார்த்தாண்டன் சூரியன் கோயில் இடுபாடுகளுக்கிடையே தற்போதும் காட்சியளிக்கிறது.இந்திய விடுதலைக்குப்பின் பழமையான இச்சூரிய கோயிலை இந்தியத் தொல்லியல் துறை பராமரித்து வருகிறது, <ref>[http://kashmirforumorg.blogspot.com/2010_05_01_archive.html KashmirForum.org: May 2010]. Kashmirforumorg.blogspot.com.</ref>
 
==மக்கள் வகைப்பாடு==
==அமைவிடம்==
2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, அனந்தநாக் நகர மக்கட்தொகை 1,10,000 ஆக உள்ளது. அனந்தநாக் மாவட்டத்தின் மக்கட்தொகை 11,70,144ஆக உள்ளது.<ref name=census>{{cite web|url=http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999|archiveurl=http://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999|archivedate=2004-06-16|title= Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)|accessdate=2008-11-01|publisher= Census Commission of India}}</ref>.
அனந்தநாக் கடல் மட்டத்திலிருந்து 5300 அடி உயரத்தில் உள்ளது.<ref>[http://www.fallingrain.com/world/IN/12/Anantnag.html Falling Rain Genomics, Inc – Anantnag]. Fallingrain.com.</ref>. [[ஸ்ரீநகர்|ஸ்ரீநகரிலிருந்து]] 53 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. [[அமர்நாத்|அமர்நாத் கோயில்]] அடிவார சிறு நகரமான ''[[பகல்காம்]]'' அனந்தநாக்கிலிருந்து 39 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.<ref>{{cite web|url=http://www.citypincode.in/PinCodeOf.jsp?area=Anantnag%20&district=Ananthnag |title=Anantnag Pin code |publisher=citypincode.in |date= |accessdate=2014-03-20}}</ref>
பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 937 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளது. எழுத்தறிவு விகிதம் 66% ஆக உள்ளது. இது தேசிய எழுத்தறிவு விகிதமான 64.3%ஐ விட அதிகம்.
 
==பொருளாதாரம்==
அனந்தநாக்கில் ஆப்பிள், கடுகு, பாசுமதி அரிசி மற்றும் கோதுமை அதிகம் பயிரிடப்படுகிறது. அனந்தநாக் கம்பளி சால்வைகளுக்குப் பெயர் பெற்றது. காஷ்மீர் சமவெளியில் அனந்தநாக் ஒரு பொருளாதார மையமாக உள்ளது.<ref>[http://www.cuts-citee.org/DI_Tradeupdates_Nov10.htm Anantnag]. Cuts-citee.org.</ref> சுற்றுலாத் துறையின் மூலம் அதிகம் வருவாய் பெரும் நகரங்களில் அனந்தநாக்கும் ஒன்று.
==தட்பவெப்பம்==
{{Weather box
| location = அனந்தநாக் (1971–1986)
வரி 137 ⟶ 143:
| date = நவம்பர் 2010
}}
 
==மக்கள் வகைப்பாடு==
 
2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, அனந்தநாக் நகர மக்கட்தொகை 1,10,000 ஆக உள்ளது. அனந்தநாக் மாவட்டத்தின் மக்கட்தொகை 11,70,144ஆக உள்ளது.<ref name=census>{{cite web|url=http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999|archiveurl=http://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999|archivedate=2004-06-16|title= Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)|accessdate=2008-11-01|publisher= Census Commission of India}}</ref>.
பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 937 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளது. எழுத்தறிவு விகிதம் 66% ஆக உள்ளது. இது தேசிய எழுத்தறிவு விகிதமான 64.3%ஐ விட அதிகம்.
 
==பொருளாதாரம்==
அனந்தநாக்கில் ஆப்பிள், கடுகு, பாசுமதி அரிசி மற்றும் கோதுமை அதிகம் பயிரிடப்படுகிறது. அனந்தநாக் கம்பளி சால்வைகளுக்குப் பெயர் பெற்றது. காஷ்மீர் சமவெளியில் அனந்தநாக் ஒரு பொருளாதார மையமாக உள்ளது.<ref>[http://www.cuts-citee.org/DI_Tradeupdates_Nov10.htm Anantnag]. Cuts-citee.org.</ref> சுற்றுலாத் துறையின் மூலம் அதிகம் வருவாய் பெரும் நகரங்களில் அனந்தநாக்கும் ஒன்று.
 
==இதனையும் காண்க==
* [[பகல்கம்]]
* [[அனந்தநாக் மாவட்டம்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அனந்தநாக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது