அனந்தநாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 56:
}}
 
'''அனந்தநாக்''' (Anantnag) (əˈnæntˌnæg/nɑːg) காஷ்மீர மொழியில் அனந்தநாக் என்பதற்கு நீரூற்றுகள் மற்றும் ஏரிகளின் உறைவிடம் எனப்பொருள். அனந்தநாக், [[இந்தியா|இந்தியாவின்]], [[சம்மு காசுமீர்|தெற்கு காஷ்மீரில்]] [[அனந்தநாக் மாவட்டாம்மாவட்டம்| அனந்தநாக் மாவட்டத்தின்]] தலைமையிட நகரம் ஆகும். அனந்தநாக் நகராட்சி மன்றம் இந்நகரை நிர்வகித்து வருகிறது. மக்களில் பெரும்பாலனவர்கள் இசுலாமியர்கள். [[அமர்நாத்]] கோயிலுக்கு செல்பவர்கள் அனந்தநாக் வழியாக செல்வது எளிது.
 
==அமைவிடம்==
வரிசை 66:
 
===மார்த்தாண்ட சூரியன் கோயில்===
 
{{முதன்மை|மார்தாண்ட சூரியன் கோயில்}}
 
[[File:Sun temple martand indogreek.jpg|thumb|200px|left|சுல்தான் சிக்கந்தரால் தரைமட்டம் ஆக்கப்பட்ட [[மார்தாண்ட சூரியன் கோயில்|மார்த்தாண்ட சூரியன் கோயிலின்]] புகைப்படம். எடுத்தவர் ஜான் பர்க்ஸ், ஆண்டு 1868]]
 
"https://ta.wikipedia.org/wiki/அனந்தநாக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது