"மிலோவின் வீனசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,518 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
மிலோவின் ஆஃப்ரோடைட்டு அதன் காணமல்போன கையின் மர்மம் தொடர்பில் பெயர் பெற்றது. சிலையின் வலது மார்பகத்துக்குச் சற்றுக் கீழே ஒரு துளை உள்ளது. இந்தத் துளைக்குள் முன்னர் உலோகக் கழுந்து ஒன்று இருந்திருக்கக்கூடும். இக்கழுந்து தனியாக உருவாக்கப்பட்ட வலது கையை தாங்குவதற்காகப் பயன்பட்டிருக்கலாம்.
 
== கண்டுபிடிப்பும் வரலாறும் ==
"மிலோவின் ஆஃப்ரோடைட்டு" சிலை 1820 ஏப்ரல் 8 ஆம் தேதி யோர்கோசு கென்ட்ரோட்டாசு (Yorgos Kentrotas) என்னும் உழவர் ஒருவரால், பழைய மிலோசு நகரத்தின் அழிபாடுகளுக்குள் புதையுண்டிருந்த மாடக்குழி ஒன்றுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகப் பொதுவாக உறுதிப்படுத்தப்படுகிறது. இவ்விடம் முன்னர் ஓட்டோமான் பேரரசின் பகுதியாக இருந்த ஏஜியனின் மிலோசுத் தீவில் உள்ளது. இவ்விடம் தற்காலத்தில் திரிப்பிட்டி என அழைக்கப்படும் ஒரு ஊர் ஆகும். பிற இடங்களில் இச்சிலையைக் கண்டுபிடித்தவர்கள் யோர்கோசு பொட்டோனிசுவும் அவரது மகன் அந்தோனியோவும் என அடையாளம் காணப்படுகின்றது.
 
 
[[பகுப்பு:கிரேக்கக் கடவுளர்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2525495" இருந்து மீள்விக்கப்பட்டது