"புவி மணிநேரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,633 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
 
==வரலாறு==
 
இந்நிகழ்வு [[ஆத்திரேலியா]]வின் உலகளாவிய இயற்கைக்கான நிதியம்|உலகளாவிய இயற்கைக்கான நிதியத்தினால் தொடங்கப்பட்டது. முதலாவது புவி மணி நிகழ்வு [[2007]] [[மார்ச் 31]] ஆம் தேதி 7:30 க்கும், 8:30 க்கும் இடையில், [[சிட்னி]]யில் இடம்பெற்றது. 2.2 [[மில்லியன்]] மக்கள் பங்குபற்றிய இந்த முதல் நிகழ்வின்போது ஆத்திரேலியாவின் மின் நுகர்வு 2.1% - 10.2% அளவுக்குக் குறைந்திருக்கும் எனக் கருதப்படுகிறது.
அறிவியல் காணுகைகளால் ஆர்வமுற்ற ஆத்திரேலிய உலகளாவிய இயற்கைக்கான நிதியம் 2004 இல் சிட்னியில் உள்ல உலகளாவிய இலியோ பெர்னாட் விளம்பர முகவாண்மையை சந்தித்து ஆத்திரேலியர்களைக் காலநிலைக்காக எப்ப்படி செயல்படவைக்கலாம் என்பது சார்ந்த எண்னக்கருக்களை பகிருமாறு கேட்டுக் கொண்டது.<ref name="earthhour1">{{cite web|url=http://www.earthhour.org/page/media-centre/earth-hour-history |title=history |publisher=Earth Hour |date= |accessdate=2012-03-31 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20120327103047/http://www.earthhour.org/page/media-centre/earth-hour-history |archivedate=March 27, 2012 |df= }}</ref> பேரள்வில் விளக்குகளை அணைக்கும் எண்ணக்கரு 2006 இல் பேரணைப்பு எனும் பெயரில் உருவாக்கப்பட்டது. இதை இந்நிதியம் பேர்பாக்சு ஊடகத்துக்கு விளக்கிக் கூறியது. இந்நிறுவனம் சிட்னி மேயராகிய குளோவர் மூருடன் இணைந்து இந்நிகழ்ச்சியை நட்த்த ஒப்புகொண்டது.<ref name="earthhour1"/> புவி மணி நிகழ்ச்சி 2007 அம் ஆண்டில் சிட்னியில் மார்ச்சு 31 இல் ஆத்திரேலியாவில் இரவு 7:30 மணியில் இருந்து இரவு 8:30 மணிவரையில் கடைபிடிக்கப்பட்டது.2.2 [[மில்லியன்]] மக்கள் பங்குபற்றிய இந்த முதல் நிகழ்வின்போது ஆத்திரேலியாவின் மின் நுகர்வு 2.1% - 10.2% அளவுக்குக் குறைந்திருக்கும் எனக் கருதப்படுகிறது.
 
சிட்னி புவி மணி நிகழ்ச்சியால் தூண்டப்பட்ட சான் பிரான்சிசுகோ 2007 அக்தோபரில் விளக்கணைப்பு திட்டத்தை நடத்தியது.<ref>{{cite news |url=http://articles.latimes.com/2007/sep/19/local/me-lightsout19 |title= Hour leg of darkness | newspaper = [[LA Times]] | date = September 19, 2007| author = John M. Glionna}}</ref> இந்த அக்தோபர் நிகழ்ச்சியின் வெற்றியைக் கண்ணுற்ற ஏற்பாட்டாளர்கள் 2008 புவி மணி நிகழ்சிக்குத் திட்டமிட்டு விளம்பரப்படுத்தி நடத்த முடிவெடுத்தனர் 2008.<ref>{{cite web|url=http://lightsoutsf.org/2007/10/24/moving-forward/ |title=Moving forward &#124; Lights Out San Francisco |publisher=Lightsoutsf.org |date=October 24, 2007 |accessdate=2013-09-30}}</ref>
 
==2008ஆம் ஆண்டு==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2525564" இருந்து மீள்விக்கப்பட்டது