"புவி மணிநேரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

85 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
 
==வரலாறு==
 
===கருத்துருவின் தொடக்கம்: 2004–2007===
 
அறிவியல் காணுகைகளால் ஆர்வமுற்ற ஆத்திரேலிய உலகளாவிய இயற்கைக்கான நிதியம் 2004 இல் சிட்னியில் உள்ல உலகளாவிய இலியோ பெர்னாட் விளம்பர முகவாண்மையை சந்தித்து ஆத்திரேலியர்களைக் காலநிலைக்காக எப்ப்படி செயல்படவைக்கலாம் என்பது சார்ந்த எண்னக்கருக்களை பகிருமாறு கேட்டுக் கொண்டது.<ref name="earthhour1">{{cite web|url=http://www.earthhour.org/page/media-centre/earth-hour-history |title=history |publisher=Earth Hour |date= |accessdate=2012-03-31 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20120327103047/http://www.earthhour.org/page/media-centre/earth-hour-history |archivedate=March 27, 2012 |df= }}</ref> பேரள்வில் விளக்குகளை அணைக்கும் எண்ணக்கரு 2006 இல் பேரணைப்பு எனும் பெயரில் உருவாக்கப்பட்டது. இதை இந்நிதியம் பேர்பாக்சு ஊடகத்துக்கு விளக்கிக் கூறியது. இந்நிறுவனம் சிட்னி மேயராகிய குளோவர் மூருடன் இணைந்து இந்நிகழ்ச்சியை நட்த்த ஒப்புகொண்டது.<ref name="earthhour1"/> புவி மணி நிகழ்ச்சி 2007 அம் ஆண்டில் சிட்னியில் மார்ச்சு 31 இல் ஆத்திரேலியாவில் இரவு 7:30 மணியில் இருந்து இரவு 8:30 மணிவரையில் கடைபிடிக்கப்பட்டது.2.2 [[மில்லியன்]] மக்கள் பங்குபற்றிய இந்த முதல் நிகழ்வின்போது ஆத்திரேலியாவின் மின் நுகர்வு 2.1% - 10.2% அளவுக்குக் குறைந்திருக்கும் எனக் கருதப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2525565" இருந்து மீள்விக்கப்பட்டது