"புவி மணிநேரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

219 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சிட்னி புவி மணி நிகழ்ச்சியால் தூண்டப்பட்ட சான் பிரான்சிசுகோ 2007 அக்தோபரில் விளக்கணைப்பு திட்டத்தை நடத்தியது.<ref>{{cite news |url=http://articles.latimes.com/2007/sep/19/local/me-lightsout19 |title= Hour leg of darkness | newspaper = [[LA Times]] | date = September 19, 2007| author = John M. Glionna}}</ref> இந்த அக்தோபர் நிகழ்ச்சியின் வெற்றியைக் கண்ணுற்ற ஏற்பாட்டாளர்கள் 2008 புவி மணி நிகழ்சிக்குத் திட்டமிட்டு விளம்பரப்படுத்தி நடத்த முடிவெடுத்தனர் 2008.<ref>{{cite web|url=http://lightsoutsf.org/2007/10/24/moving-forward/ |title=Moving forward &#124; Lights Out San Francisco |publisher=Lightsoutsf.org |date=October 24, 2007 |accessdate=2013-09-30}}</ref>
 
==2008ஆம்2008 ஆம் ஆண்டு==
 
உலக இயற்கை நிதியத்தின் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமையன்று கடைபிடிக்கப்படும் புவி மணிநேரம் என்ற நிகழ்ச்சி மார்ச்சு 29ஆம் நாள் சனிக்கிழமை நடைபெற்றது. அன்றைய தினம் ஒரு மணி நேரத்திற்கு (பிற்பகல் 8 மணிக்கும் 9 மணிக்கும் இடையிலான காலப்பகுதி) விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன. இது [[மின் ஆற்றல் சேமிப்பு|மின் ஆற்றல் சேமிப்பை]] ஊக்குவிப்பதையும், [[கரிமம்|கரிம]] வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது. [[ஒளிசார் மாசடைதல்|ஒளிசார் மாசடைதலைக்]] குறைப்பதற்கும் இது உதவக்கூடும். [[2008]] ஆம் ஆண்டின் புவி மணி, [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[தேசிய இருள் வான் வாரம்|தேசிய இருள் வான் வாரத்தின்]] தொடக்கத்துடன் பொருந்தி வந்தது. புவி தட்பவெப்ப மாற்றத்தின் விளைவை மக்களுக்கு உணர்த்தும் வகையில் விழிப்புணர்வுக்காக இந்த நிகழ்ச்சியை உலக இயற்கை நிதியம் நடத்தி வருகிறது. 2008 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 400 நகரங்களில் இந்த புவி மணிநேரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் 5 கோடி பேர் கலந்து கொண்டனர். உலகப் புகழ் பெற்ற சிட்னி ஓப்பரா மாளிகை, உரோமை நகரின் கொலீசியம், அண்டார்ட்டிகாவின் இசுகாட் நிலையம் ஆகியவற்றில் விளக்குகள் முழுமையாக அணைக்கப்பட்டன..<ref>{{cite news|title=World Cities Shut Lights for Earth Hour 2008|url=http://www.foxnews.com/story/2008/03/29/world-cities-shut-lights-for-earth-hour-2008/|agency=Associated Press|accessdate=February 4, 2014}}</ref>
 
===பங்கேற்ற நாடுகளும் ஆட்சிப்பகுதிகளும்===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2525574" இருந்து மீள்விக்கப்பட்டது