"புவி மணிநேரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,652 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
 
சோகுபி பன்னாட்டு இணைய அளக்கையின்படி, 36 மில்லியன் அமெரிக்கர்கள் (16% அமெரிக்க மக்கள்) 2008 ஆம் ஆண்டு புவி மணிநேர நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சுற்றுச்சூழல் அக்கறையும் அதாவது காலநிலை, மாசுறல் பற்றிய விழிப்புணர்வும் 4% அளவுக்கு (முன் 73%;பின் 77%) மிகுந்துள்ளது என அதே அளக்கை கூறுகிறது.<ref>{{cite web | url = https://www.reuters.com/article/2008/04/21/idUS134396+21-Apr-2008+BW20080421 | title = 36 Million Americans Take Part in World Wildlife Fund's Global 'Earth Hour' | publisher = [[Reuters]] | date = April 28, 2008 | accessdate = 2015-10-05}}</ref>
 
சபாத்து சடங்குடன் மோதாமல் இருக்க டெல் அவீவு (Tel Aviv) புவி மணிநேர நிகழ்ச்சியை 2008 மார்ச்சு 27 நாளுக்கு நகர்த்தித் திட்டமிட்டது.<ref>{{Cite news | last = Ross | first = Oakland | title = Tel Aviv rock concert gets power from pedals | newspaper = [[Toronto Star]] | pages = A1, A10 | date = March 28, 2008 | url = https://www.thestar.com/SpecialSections/EarthHour/article/404826 |accessdate = 2008-03-29}}</ref> Dublin moved their Earth Hour to between 9 and 10 pm due to their northern geographical location.<ref>{{Cite news | last = Winsa | first = Patty | title = Someone get the lights | newspaper = [[Toronto Star]] | date = March 27, 2008 | url = https://www.thestar.com/news/canada/earthour/2008/03/27/someone_get_the_lights.html |accessdate = 2015-10-02}}</ref>
 
[[File:AzrieliCenterEarthHour2010.png|thumb|left|அசிரீல் மையம், டெல் அவீவு 2010 ஆம் ஆண்டு புவி மணிநேர நிகழ்ச்சிக்கு இருள்சூழவைத்தல்.]]
[[File:Colosseum Earth Hour.jpg|thumb|கொலோசியம் 2008 ஆம் ஆண்டு புவி மணிநேர நிகழ்ச்சிக்கு இருளுதல்]]
[[File:Santa Cruz de Tenerife Auditorium.jpg|thumb|ஆதித்தோரியோ தெ தெனெரிப் புவி மணிநேர நிகழ்ச்சிக்காக இருளுதல்]]
 
 
===பங்கேற்ற நாடுகளும் ஆட்சிப்பகுதிகளும்===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2525626" இருந்து மீள்விக்கப்பட்டது