தாமசு யங் (அறிவியலாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
{{தகவல்சட்டம் அறிஞர்கள்|name=Thomas Young|image=LifeOfThomasYoung1855PeacockG.jpg|birth_date={{birth date|df=yes|1773|06|13}}|birth_place=[[Milverton, Somerset]], England|death_date={{death date and age|df=yes|1829|05|10|1773|06|13}}|death_place=London, England|field=[[Physics]]
[[Physiology]]
[[Egyptology]]|alma_mater=[[University of Edinburgh Medical School]]
[[University of Göttingen]]
[[Emmanuel College, Cambridge]]|known_for=[[Wave theory of light]]
[[Young's interference experiment|Double-slit experiment]]
[[Astigmatism (eye)|Astigmatism]]
[[Young–Helmholtz theory]]
[[Young temperament]]
[[Young's Modulus]]|religion=[[Quaker]]}}'''தாமசு யங் (Thomas Young)''' (13 சூன் 1773 – 10 மே 1829) ஒரு பிரித்தானிய பல்துறை அறிஞர் மற்றும் மருத்துவர் ஆவார். யங் அறிவியல் துறையில் பார்வை, ஒளி, திண்ம இயற்பியல், ஆற்றல், உடலியங்கியல், மொழி மற்றும் இசை ஒத்திசைவு தொடர்பாக தனது குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார்.

அவர் எகிப்திய படுகைத்தளக்குறியீடுகளில் (குறிப்பாக ரோசெட்டாக் கல்லில்) ஜீன் பிரான்கோயிசு இவருடைய பணியை விரிவாக்கம் செய்வதற்கு முன்பாக, அசலான,  உள்ளுணர்வின்படியான பல புதுமைகளைச் செய்துள்ளார். <ref>[//en.wikipedia.org/wiki/Dictionary_of_National_Biography Dictionary of National Biography]</ref> இவர் [[வில்லியம் எர்செல்]], எரமான் வான் எல்ம்ஹோல்ட்சு, [[ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல்]], மற்றும் [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்]] ஆகியோரால் குறிப்பிடப்படுகிறார். "அனைத்தையும் அறிந்திருந்த கடைசி மனிதர்" என யங் குறிப்பிடப்படுகிறார்.

== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தாமசு_யங்_(அறிவியலாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது