ஜேம்ஸ் பாண்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
'''ஜேம்ஸ் பாண்ட்''' (ஜேம்ஸ் பொண்ட்) [[அயன் பிளெமிங்]] என்பவரால் [[1952]]-இல் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை உளவாளி கதாபாத்திரம் ஆகும். இவர் பிரிட்டிஷின் இரகசிய சேவையின் உறுப்பினர் ஆவார். 007 இவரது இரகசிய குறிப்பெண் ஆகும்.
 
==புத்தகங்கள்==
எழுத்தாளர் [[அயன் பிளெமிங்]] ஜேம்ஸ் பாண்டு கதாப்பாத்திரத்தை வைத்து பன்னிரண்டு நாவல்களையும், இரண்டு சிறுகதைகளையும் உருவாக்கியுள்ளார். 1964 ஆம் வருடம் அவர் இறந்தார். அவரின் மறைவுக்குப் பின்னர் அதிகாரப்பூர்வமாக கிங்ஸ்லி எமிஸ், கிரிஸ்டோபர் வுட், ஜான் கார்ட்னர், ரேமண்ட் பென்சன், செபஸ்டின் ஃபல்க்ஸ், ஜெஃப்ரி டெவர், வில்லியம் பாய்ட் மற்றும் அந்தோணி கோரோவிட்ஸ் ஆகிய எட்டு எழுத்தாளர்களும் ஜேம்ஸ்பாண்ட் கதாப்பாத்திரத்தை வைத்துப் புத்தகங்கள் எழுதத் தொடங்கினர்.
 
==திரைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜேம்ஸ்_பாண்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது