அமித் மிஷ்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சர்வதேச போட்டிகள்
No edit summary
வரிசை 94:
[[ஏப்ரல் 17]], [[2013]] இல் 6 ஆவது [[இந்தியன் பிரீமியர் லீக்]] தொடரில் [[சன்ரைசர்ஸ் ஐதராபாத்]] அணிக்கு எதிரான போட்டியில் இவர் ''ஹேட்ரிக்'' இலக்குகளைக் கைப்பற்றினார். இதற்குமுன்னதாக 2008 ஆம் ஆண்டில் [[டெல்லி டேர்டெவில்ஸ்]] அணி சார்பாக விளையாடிய இவர் [[டெக்கான் சார்ஜர்ஸ்]] அணிக்கு எதிரான போட்டியிலும்,2011 ஆம் ஆண்டிலும் இதே அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் இவர் ''ஹேட்ரிக்'' இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் மூன்று முறைகள் ஹேட்ரிக் இலக்கினைக் கைப்பற்றியவர் எனும் சாதனை படைத்தார்.
 
இவர் [[டெல்லி டேர்டெவில்ஸ்]] அணிக்காக 2015 இந்தியன் பிரீமியர் லீக், 2016 இந்தியன் பிரீமியர் லீக், 2017 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாடினார். 2018 இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரிலும் இவரை இந்த அணி ஏலத்தில் எடுத்தது.<ref name="IPL2018">{{cite web|url=http://www.espncricinfo.com/story/_/id/22218394/ipl-2018-player-auction-list-sold-unsold-players|title=List of sold and unsold players|accessdate=27 January 2018|work=ESPN Cricinfo}}</ref>
 
== சர்வதேசபோட்டிகள் ==
வரிசை 104:
 
2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பையின் போது பெப்ரவரி 2 இல் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில்  10 ஓவர்கள் வீசி 28 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் ஆசியக் கோப்பை பந்துவீச்சில் 6 ஆவது சிக்கனமானப் பந்துவீசியவர் எனும் சாதனையைப் படைத்தார்.<ref>{{cite web|author=Sarath Mar 3, 2014|url=http://www.sportskeeda.com/cricket/stats-best-economy-rates-asia-cup|title=Stats: Best economy rates in the Asia Cup|publisher=[[Sportskeeda]]}}</ref>
 
2016 ஆம் ஆண்டில் [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான தொடரில் இவர் இடம்பெற்றார். இந்த அனிக்கு எதிரான [[பன்னாட்டு இருபது20]] போட்டியில் 24 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார். பின் 2016-2017 ஆம் ஆண்டுகளில் [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி]] இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் விளையாடினார்.இந்தத் தொடரின் முடிவில் 5 போட்டிகளில் இவர் 15 இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் நியூசிலாந்து அணியுடனான இறுதிப்போட்டியில் 18 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றி தொடரை இந்திய அணி 3-2 எனும் கணக்கில் வெற்றிபெற உதவினார்.<ref>{{cite news|title=India vs New Zealand: Amit Mishra shines brightest among big stars|url=http://indianexpress.com/article/sports/cricket/india-vs-new-zealand-amit-mishra-shines-brightest-among-stars-3729046/|accessdate=30 October 2016|work=The Indian Express|date=29 October 2016}}</ref>
 
== சான்றுகள் ==
<references />
 
== வெளியிணைப்புகள் ==
 
* [http://content-aus.cricinfo.com/india/content/player/31107.html Cricinfo Profile]
 
[[பகுப்பு:இந்தியத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:1980 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அமித்_மிஷ்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது