"புவி மணிநேரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,524 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
[[File:Colosseum Earth Hour.jpg|thumb|கொலோசியம் 2008 ஆம் ஆண்டு புவி மணிநேர நிகழ்ச்சிக்கு இருளுதல்]]
[[File:Santa Cruz de Tenerife Auditorium.jpg|thumb|ஆதித்தோரியோ தெ தெனெரிப் புவி மணிநேர நிகழ்ச்சிக்காக இருளுதல்]]
 
பாங்காக்கில் உள்ள தாய்லாந்து நாட்டு உலகளாவிய இயற்கைக்கான நிதியத்தின்படி, 73.34 மெவா மின்பயன்பாடு ஒருமணி நேரத்தில் குறைந்துள்ளது. இது 41.6 டன் கரிம ஈராக்சைடுக்குச் சமமாகும்.<ref>{{cite news |url=http://www.cbc.ca/world/story/2008/03/29/earth-hour.html |title= Canadians go dark with world for Earth Hour |publisher=[[Canadian Broadcasting Corporation|CBC]] |date= March 2008 |accessdate = 2008-03-30}}</ref> ''[https://www.pressreader.com/thailand/bangkok-post/20080330/281500746965118 பாங்காக் அஞ்சல்]'' 165 மெவாமணி அளவுக்கு மின்பயன்பாடு குறைந்ததாகவும் அது 102 டன் கரிம ஈராக்சைடுக்குச் சம மாகும் எனவும் வேறு மதிப்பீட்டைக் கூறுகிறது. இது முந்தைய ஆண்டு மே மாத பாங்காக் நகர பரப்புரையின் போதைய மதிப்பை விடக் கணிசமான அளவு குறைவானதாகும். அப்போது 530 மெவாமணி மின்பயன்பாடும் 143 டன் அளவு கரிம ஈராக்சைடும் சேமிக்கப்பட்டது.<ref>{{cite news |url=http://www.bangkokpost.com/News/30Mar2008_news03.php|title=Lights out campaign disappointing: Bangkok helps save very little energy |date= March 2008 |accessdate = 2008-03-30 |publisher=[[Bangkok Post]]}} {{Dead link|date=March 2010}}</ref>
 
பிலிப்பைன் மின்சந்தைக் குழுமம் மின் நுகர்வு மணிலா பெருநகரத்தில் 78.63 மெவா அளவும் உலுசான் நகரில் 102.2 மெவா அளவும் குறைந்ததாக அறிவித்தது.<ref>{{cite news|url=http://globalnation.inquirer.net/news/breakingnews/view/20080331-127542/Earth-Hour-made-dent-in-power-use |title=Earth Hour made dent in power use |publisher=[[Philippine Daily Inquirer]] |date=March 31, 2008 |accessdate=2009-03-29 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20080526020555/http://globalnation.inquirer.net/news/breakingnews/view/20080331-127542/Earth-Hour-made-dent-in-power-use |archivedate=May 26, 2008 |df= }}</ref> மணிலா பெருநகரத்தில்39 மெவா தேவை இரவு 8:14 மணியளவிலும் உலுசான் நகரில் 116 மெவா தேவை இரவு 8:34 மணியளவிலும் குறைந்ததாக கூறப்படுகிறது.<ref>{{cite news|url=http://www.inquirer.net/specialfeatures/theenvironmentreport/view.php?db=1&article=20081211-177480 |title=WWF calls for 'lights out' event in 2009 |publisher=[[Philippine Daily Inquirer]] |date=December 11, 2008 |accessdate=2009-03-29 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20081212211646/http://www.inquirer.net/specialfeatures/theenvironmentreport/view.php?db=1&article=20081211-177480 |archivedate=December 12, 2008 |df= }}</ref>
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2525880" இருந்து மீள்விக்கப்பட்டது