"புவி மணிநேரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5,180 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
 
பிலிப்பைன் மின்சந்தைக் குழுமம் மின் நுகர்வு மணிலா பெருநகரத்தில் 78.63 மெவா அளவும் உலுசான் நகரில் 102.2 மெவா அளவும் குறைந்ததாக அறிவித்தது.<ref>{{cite news|url=http://globalnation.inquirer.net/news/breakingnews/view/20080331-127542/Earth-Hour-made-dent-in-power-use |title=Earth Hour made dent in power use |publisher=[[Philippine Daily Inquirer]] |date=March 31, 2008 |accessdate=2009-03-29 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20080526020555/http://globalnation.inquirer.net/news/breakingnews/view/20080331-127542/Earth-Hour-made-dent-in-power-use |archivedate=May 26, 2008 |df= }}</ref> மணிலா பெருநகரத்தில்39 மெவா தேவை இரவு 8:14 மணியளவிலும் உலுசான் நகரில் 116 மெவா தேவை இரவு 8:34 மணியளவிலும் குறைந்ததாக கூறப்படுகிறது.<ref>{{cite news|url=http://www.inquirer.net/specialfeatures/theenvironmentreport/view.php?db=1&article=20081211-177480 |title=WWF calls for 'lights out' event in 2009 |publisher=[[Philippine Daily Inquirer]] |date=December 11, 2008 |accessdate=2009-03-29 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20081212211646/http://www.inquirer.net/specialfeatures/theenvironmentreport/view.php?db=1&article=20081211-177480 |archivedate=December 12, 2008 |df= }}</ref>
 
மிகவும் அருமையான விளைவாக நியூசிலாந்து கிறிஸ்து பேராலய நகரில் அதாவது 13% மின்நுகர்வு குறைந்ததாக அறியவந்துள்ளது. என்றாலும்r, தேசிய மின்கட்டமைப்பு இயக்குநர் நியூசிலாந்து நாட்டின் மின்நுகர்வு புவி மணிநேரத்தில் 335 மெகாவாட்டாக, அதாவது முந்தைய இரு சனிக்கிழமைகளின் மின்நுகர்வான 328 மெகாவாட்டை விடக் கூடுதலாக இருத்தாக அறிவித்துள்ளார்.<ref>[http://www.stuff.co.nz/4457620a11.html Lights on, power use up for Earth Hour]. Kelly Andrew. ''[[The Dominion Post (Wellington)|The Dominion Post]]''. Monday, March 31, 2008.</ref> ஆத்திரேலியாவில் மெல்பர்னில் 10.1% மின்நுகர்வும் 2007 இலும் 2008 இலும் புவி மணிநேர நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சிட்னியில் 8.4% மின்நுகர்வும் குறைந்துள்ளது. என்றாலும் இது முந்தைய ஆண்டின் 10.2% மின்நுகர்வு குறைவை ஒப்பிடும்போது மிகவும் குறைவே; என்றாலும் புவி மணிநேர செயல் இயக்குநர் ஆகிய ஆண்டி இரிடுலே பிழை வரம்புக் காரணியை வைத்து நகரின் பங்களிப்பு அதே அளவில் இருந்தது எனக் கூறுகிறார்.<ref>{{cite news |url=https://www.thestar.com/article/407472 |title= Where do we go from here? |work=[[Toronto Star]] |pages=A1, A17 |date= March 31, 2008 |accessdate = 2008-03-31 | first=Peter | last=Gorrie}}</ref>
 
கனடா நாட்டு கால்கரியில் மிக அருகிய விளைவு பெறப்பட்டுள்ளது. நகரின் மின் நுகர்வு உச்ச மின்தேவையில் 3.6% அளவு மிகுந்துள்ளது.<ref>{{cite news|url=http://www.canada.com/globaltv/calgary/story.html?id=1b997ecc-3465-499f-ab5c-913213ba229a&k=48356 |title=Calgary's Earth Hour effort uses more power, not less |publisher=[[Global Calgary]] |date=March 30, 2008 |accessdate=2008-03-30 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20090305044146/http://www.canada.com/globaltv/calgary/story.html?id=1b997ecc-3465-499f-ab5c-913213ba229a&k=48356 |archivedate=March 5, 2009 |df= }}</ref> கால்கரியின் மின்நுகர்வு பெரிதும் அந்நகர வானிலையைச் சார்ந்தமைகிறது. நகரில் கடந்த தொடக்க ஆண்டை விட வெப்பநிலை 12°செ ( 22°F) அளவு குறைந்துள்ளது.<ref>{{cite news|url=http://www.canada.com/edmontonjournal/news/cityplus/story.html?id=5f6ba0de-d209-45e6-b568-d1df7772d4b4&k=44185 |title=Edmontonians cut power consumption by 1.5 per cent during Earth Hour |work=[[Edmonton Journal]] |date=April 1, 2008 |accessdate=2008-04-07 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20090305053537/http://www2.canada.com/edmontonjournal/news/cityplus/story.html?id=5f6ba0de-d209-45e6-b568-d1df7772d4b4&k=44185 |archivedate=March 5, 2009 |df= }}</ref> என்மேக்சு எனும் நகர மின்வழங்கும் குழுமம் பிந்தைய ஆண்டுகளில் கால்கரிய்ர்கள் புவி மனிநேர முயற்சியை ஆதரிக்கவில்லை எனவும் 2010, 2011 அம் ஆண்டுகளில் மின் நுகர்வி 1% அளவே குறைந்ததாகவும் 2012, 2013 ஆம் ஆண்டுகளில் மின் நுகர்வில் கணிசமான மாற்றம் ஏதும் காணப்படவில்லை எனவும் உறுதிப்படுத்தியுள்ளது.<ref>{{cite web|last=Nolais |first=Jeremy |url=http://metronews.ca/news/calgary/27937/earth-hour-sees-little-change-in-calgary-electricity-use |title=Earth Hour sees little change in Calgary electricity use &#124; Metro |publisher=Metronews.ca |date= |accessdate=2013-09-30}}</ref><ref>{{cite news|url=http://www.cbc.ca/news/canada/calgary/story/2013/03/24/calgary-earth-hour.html |title=CBC News report 24 March 2013 |publisher=Cbc.ca |date=March 24, 2013 |accessdate=2013-09-30}}</ref>
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2525881" இருந்து மீள்விக்கப்பட்டது