புவி மணிநேரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 74:
 
பிலிப்பைன் மின்சந்தைக் குழுமம் மின் நுகர்வு மணிலா பெருநகரத்தில் 78.63 மெவா அளவும் உலுசான் நகரில் 102.2 மெவா அளவும் குறைந்ததாக அறிவித்தது.<ref>{{cite news|url=http://globalnation.inquirer.net/news/breakingnews/view/20080331-127542/Earth-Hour-made-dent-in-power-use |title=Earth Hour made dent in power use |publisher=[[Philippine Daily Inquirer]] |date=March 31, 2008 |accessdate=2009-03-29 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20080526020555/http://globalnation.inquirer.net/news/breakingnews/view/20080331-127542/Earth-Hour-made-dent-in-power-use |archivedate=May 26, 2008 |df= }}</ref> மணிலா பெருநகரத்தில்39 மெவா தேவை இரவு 8:14 மணியளவிலும் உலுசான் நகரில் 116 மெவா தேவை இரவு 8:34 மணியளவிலும் குறைந்ததாக கூறப்படுகிறது.<ref>{{cite news|url=http://www.inquirer.net/specialfeatures/theenvironmentreport/view.php?db=1&article=20081211-177480 |title=WWF calls for 'lights out' event in 2009 |publisher=[[Philippine Daily Inquirer]] |date=December 11, 2008 |accessdate=2009-03-29 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20081212211646/http://www.inquirer.net/specialfeatures/theenvironmentreport/view.php?db=1&article=20081211-177480 |archivedate=December 12, 2008 |df= }}</ref>
 
அயர்லாந்து புவி மணிநேர மாலையில் 1.5% அளவுக்குக் குறைவாக மின் ஆற்றலைப் பயன்படுத்தியுள்ளது.<ref>{{cite news |url=http://www.rte.ie/news/2008/0330/environment.html |title= Ireland uses less power for 'Earth Hour' |publisher=[[RTÉ News And Current Affairs|RTÉ News]] |date= March 2008 |accessdate = 2008-03-30}}</ref> 6:30 இல் இருந்து 9:30 வரையிலான மூன்று மணி நேரத்தில் 50 மெவா அளவு மின் நுகர்வு குறைந்துள்ளது. அதாவது 150 மெவாமணியளவு மின் ஆற்றலைச் சேமித்துள்லது. இது 60 டன் கரிம ஈராக்சைடுக்கு சமமாகும்.<ref name = "continuation">{{cite news |url=http://www.breakingnews.ie/ireland/mhojojmhcwoj/ |title= Call for continuation of Earth Hour ethos |publisher=Breakingnews.ie |date= March 2008 |accessdate = 2008-03-31}}</ref>
 
[[File:Ggb during earth hour.jpg|thumb|left|தங்கவாயில் பாலம், மாரின் உயர்நிலம். பின்னணியில் பொது திறந்த வெளி, <!--Look closely at the tower lighting in each image before you change this--> 2008 புவி மணிநேரத்துக்கு முன்பும் நிகழ்வின்போதும்]]
 
 
மிகவும் அருமையான விளைவாக நியூசிலாந்து கிறிஸ்து பேராலய நகரில் அதாவது 13% மின்நுகர்வு குறைந்ததாக அறியவந்துள்ளது. என்றாலும்r, தேசிய மின்கட்டமைப்பு இயக்குநர் நியூசிலாந்து நாட்டின் மின்நுகர்வு புவி மணிநேரத்தில் 335 மெகாவாட்டாக, அதாவது முந்தைய இரு சனிக்கிழமைகளின் மின்நுகர்வான 328 மெகாவாட்டை விடக் கூடுதலாக இருத்தாக அறிவித்துள்ளார்.<ref>[http://www.stuff.co.nz/4457620a11.html Lights on, power use up for Earth Hour]. Kelly Andrew. ''[[The Dominion Post (Wellington)|The Dominion Post]]''. Monday, March 31, 2008.</ref> ஆத்திரேலியாவில் மெல்பர்னில் 10.1% மின்நுகர்வும் 2007 இலும் 2008 இலும் புவி மணிநேர நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சிட்னியில் 8.4% மின்நுகர்வும் குறைந்துள்ளது. என்றாலும் இது முந்தைய ஆண்டின் 10.2% மின்நுகர்வு குறைவை ஒப்பிடும்போது மிகவும் குறைவே; என்றாலும் புவி மணிநேர செயல் இயக்குநர் ஆகிய ஆண்டி இரிடுலே பிழை வரம்புக் காரணியை வைத்து நகரின் பங்களிப்பு அதே அளவில் இருந்தது எனக் கூறுகிறார்.<ref>{{cite news |url=https://www.thestar.com/article/407472 |title= Where do we go from here? |work=[[Toronto Star]] |pages=A1, A17 |date= March 31, 2008 |accessdate = 2008-03-31 | first=Peter | last=Gorrie}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/புவி_மணிநேரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது