"புவி மணிநேரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,592 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
[[File:Ggb during earth hour.jpg|thumb|left|தங்கவாயில் பாலம், மாரின் உயர்நிலம். பின்னணியில் பொது திறந்த வெளி, <!--Look closely at the tower lighting in each image before you change this--> 2008 புவி மணிநேரத்துக்கு முன்பும் நிகழ்வின்போதும்]]
 
துபாயில் பெருநகரங்கள் அனைத்தும் வெளிவிளக்குகளை முழுமையாக அணைத்துவிட்டன. சிலபகுத்களின் தெரு விளக்குகளும் கூட 50% அளவுக்கு மங்கலாக்கப்பட்டன. இதனால் 100 மெவாமணி மின்சாரம் சேமிக்கப்பட்டதாக மிந்துறையினர் கூறுகின்றனர். இதுபுவி மணிநேரத்துக்கு முன்பிருந்த நுகர்வினும் 2.4% அளவு குறைவனதாகும்.<ref>{{cite news |url=http://www.arabianbusiness.com/515051-dubai-slashes-energy-use-for-earth-hour?ln=en |title= Dubai slashes energy use for Earth Hour |publisher=[[Arabian Business]] |date= March 2008 |accessdate = 2008-04-01}}</ref>
 
[[File:Earth Hour Sky Tower Auckland.jpg|thumb|நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து வான்கோபுரம் தனது பேரொளிவீச்சு விளக்கைப் புவி மணிநேரத்தில் அணைத்து பிறகு மீண்டு ஏற்றியது. (நடுச் சிவப்பு விளக்குக் காட்சிகள் வானூர்தி எச்சரிக்கை விளக்குகள் ஆகும்) ]]
 
மிகவும் அருமையான விளைவாக நியூசிலாந்து கிறிஸ்து பேராலய நகரில் அதாவது 13% மின்நுகர்வு குறைந்ததாக அறியவந்துள்ளது. என்றாலும்r, தேசிய மின்கட்டமைப்பு இயக்குநர் நியூசிலாந்து நாட்டின் மின்நுகர்வு புவி மணிநேரத்தில் 335 மெகாவாட்டாக, அதாவது முந்தைய இரு சனிக்கிழமைகளின் மின்நுகர்வான 328 மெகாவாட்டை விடக் கூடுதலாக இருத்தாக அறிவித்துள்ளார்.<ref>[http://www.stuff.co.nz/4457620a11.html Lights on, power use up for Earth Hour]. Kelly Andrew. ''[[The Dominion Post (Wellington)|The Dominion Post]]''. Monday, March 31, 2008.</ref> ஆத்திரேலியாவில் மெல்பர்னில் 10.1% மின்நுகர்வும் 2007 இலும் 2008 இலும் புவி மணிநேர நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சிட்னியில் 8.4% மின்நுகர்வும் குறைந்துள்ளது. என்றாலும் இது முந்தைய ஆண்டின் 10.2% மின்நுகர்வு குறைவை ஒப்பிடும்போது மிகவும் குறைவே; என்றாலும் புவி மணிநேர செயல் இயக்குநர் ஆகிய ஆண்டி இரிடுலே பிழை வரம்புக் காரணியை வைத்து நகரின் பங்களிப்பு அதே அளவில் இருந்தது எனக் கூறுகிறார்.<ref>{{cite news |url=https://www.thestar.com/article/407472 |title= Where do we go from here? |work=[[Toronto Star]] |pages=A1, A17 |date= March 31, 2008 |accessdate = 2008-03-31 | first=Peter | last=Gorrie}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2525905" இருந்து மீள்விக்கப்பட்டது