யாதவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Anoyetஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 6:
== தமிழ்நாட்டில் யாதவர் ==
 
கோனார்,சேர்வை,சேர்வைக்காரகோனார் 2. பிள்ளை 3. இடையர் 4. கோன் 5. யாதவன்
தமிழ்நாட்டில் இவர்கள் கோனார், கரையாளர், சேர்வைக்காரர், இடையர், ஆயர், பிள்ளை, மணியக்காரர், அம்பலக்காரர் போன்ற பல பட்டங்களை கொண்டுள்ளனர்.
6.கரையாளர் 7. மந்திரி 8. அம்பலம் 9.தாஸ் 10. தோதுவார் 11. கரம்பீ 12.கோலயன்
13. ஆயர் 14. வடுக இடையர் 15. நம்பியார் 16. நாயுடு 17. கொல்லா 18. கொளர 19. மேயர்
20. முனியன் 21. எருமன் 22. வடுக ஆயர் 23. உடையர் 24.வேளிர் என்பது இவர்களுடைய அடையாள சாதி பிரிவுகளாக உள்ளன.
 
 
மேலும் கோனார் என்பது பட்டமே அது சாதியினை குறிக்காது.கோனார் என்னும் பட்டதை தென்மாவட்ட யாதவர்கள் மட்டுமே பயன்படுத்தினர் வட தமிழக யாதவர்கள் ஆதியில் இருந்தே யாதவ சாதி என்றும் கிருஷ்ணர் பரம்பரையினர் என்றும் கூறி வந்தனர்.
 
கோனார்,கோன் என்பது தமிழகம் முழுவதும் இவர்களை அடையாள படுத்தும் சொல் ஆகும் இதே சொல் மன்னர்களையும் குறிக்கும் இவர்கள் சந்திர குல மரபினர் என்பதால் இவர்கள் மன்னர்களாக சேர சோழ பாண்டிய பெரு மன்னர்களாகவும் சிறு மன்னர்களா வேளீர்களாகவும் சங்க இலக்கியங்களில் மிகுதியாக காணப்படும் முல்லை நில மக்கள் என்பதாலும் இவர்களுக்கு கோன் என்ற சிறப்பு பெயர் கொண்டு உள்ளார்கள் கோன் அரசன் என்ற சிறப்பு பெயரும் இவர்களுடையதே அதுமட்டும் இல்லாமல் தமிழக யாதவர்கள் ஆதியில் இருந்தே யாதவ சாதி என்றும் கிருஷ்ணர் பரம்பரையினர் என்றும் கோனார் என்றும் சான்றுகளோடு கூறி வந்துள்ளனர்
 
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இவர்கள் பரவி இருக்கிறார்கள். சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம் தஞ்சாவூர்,தூத்துக்குடி, திருச்சி சிவகங்கை,புதுக்கோட்டை ,மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி கோயம்புத்தூர், போன்ற மாவட்டங்களில் அதிகமாக வசிக்கிறார்கள். தர்மபுரி, வேலூர் மாவட்டங்களில் குறும்படை என்ற பெயரில் அதிகளவு இருப்பதாகக் கூறப்படுகிறது
"https://ta.wikipedia.org/wiki/யாதவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது