நியூயார்க் பொது நூலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
===நிறுவுதல்===
[[File:New York Public Library 1908c.jpg|thumb|1908 ஆம் ஆண்டில் கட்டுமானத்தின் பிந்தைய நிலையில் நியூயார்க் பொது நூலக முதன்மைக் கட்டிடம், நுழைவு வாயிலில் சிங்க சிலைகள் அப்போது நிறுவப்படவில்லை]]
ஜான் ஜேக்கப் அஸ்டர் தனது உயிலில் ஜோசப் காக்சுவெலிடம் ஒரு பொது நூலகம் அமைக்கப்பட வேண்டும் என்ற விருப்பத்தையும் அதற்காக உயில் வழியாக $400,000 (2017 ஆம் ஆண்டின் நிலையில் 11.3 மில்லியன் $ -க்குச் சமானமானது ) <ref>{{harvnb|Lydenberg|1916a|pp=556–563}}</ref> 1848 ஆம் ஆண்டு மறைவிற்குப் பிறகு, அறக்கட்டளையின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உயிலின் நிபந்தனைகளுக்குட்பட்டு 1854 ஆம் ஆண்டில் கிழக்கு கிராமம் (East Village) மன்ஹட்டனில், அஸ்டன் நூலகத்தைக் கட்டினர்.<ref>{{harvnb|Lydenberg|1916a|pp=563–573}}</ref> இந்த நூலகமானது இலவசமாக நூல்களைப் பார்வையிடும் வசதி கொண்டதாகவும் நூல்கள் வெளிச்சுற்றுக்கு அனுமதிக்கப்படாத நிலையும் கொண்டதாக இருந்தது.<ref>{{harvnb|Lydenberg|1916a|pp=573–574}}</ref> 1872 ஆம் ஆண்டு வாக்கில், நியூயார்க் டைம்ஸ் இதழின் ஆசிரியர் பகுதியில் இந்த நூலகமானது ஆய்வாளர்களின் வளமாக உள்ளதாகவும் ஆய்வுப்பணிகளுக்கு முதன்மையான மேற்பார்வை நூல்கள் கொண்டதாக உள்ளதாகவும் குறிப்பிட்டது.<ref name=plhist>{{cite web|url=http://www.nypl.org/help/about-nypl/history|title=History of the New York Public Library|publisher=nypl.org|accessdate=June 12, 2011}}</ref>
 
நியூயோர்க் மாநில சட்டசபையால் இயற்றப்பட்ட சட்டம் ஒன்று லெனாக்சு நுாலகத்தை ஒரு குழுமமாக சேர்த்தது.<ref>An Act to Incorporate the Trustees of the Lenox Library ([[Laws of New York|L. 1870]], ch. 2; L. 1892, ch. 166)</ref><ref>{{harvnb|Lydenberg |1916b|p=688}}; [http://chroniclingamerica.loc.gov/lccn/sn83030214/1870-01-24/ed-1/seq-4/ A Superb Gift]</ref> 1877 ஆம் ஆண்டில் இதற்கான கட்டிடமானது ஐந்தாவது வளாகத்தில் 70ஆவது மற்றும் 71ஆவது தெருக்களுக்கிடையில் கட்டப்பட்டது. நுால்களை நேசிப்பவரும், புரவலருமான ஜேம்ஸ் லெனாக்சு, தன்னிடமிருந்த பெரும் தொகுப்பான அமெரிக்கானா, கலை வேலைகள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் அரிய புத்தகங்களை (புதிய உலகின் கூட்டென்பர்க் பைபிள் உட்பட) நன்கொடையாக அளித்தார்.<ref>{{harvnb|Lydenberg |1916b|pp=685–689}}</ref> <ref name=plhist/> தொடக்கத்தில், நூலகம் அனுமதிக்கு கட்டண நடைமுறையக் கொண்டு வந்தது. மேலும் எந்த இலக்கிய படைப்பையும் தொடுவதற்குக் கூட அனுமதிக்கவில்லை.<ref>{{harvnb|Lydenberg |1916b|pp=690, 694–695}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/நியூயார்க்_பொது_நூலகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது