து. பு. ஜாயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 48:
[[1924]] ஆம் ஆண்டில் இவர் அரசியலில் இறங்கினார். அன்றைய [[பிரித்தானிய இலங்கை]]யின் [[இலங்கை சட்டவாக்கப் பேரவை|சட்டவாக்கப் பேரவை]]க்கு [[1924]] ஆம் ஆண்டில் [[இலங்கைச் சோனகர்|இலங்கை முசுலிம்]]களைப் பிரதிநிதித்துவப் படுத்த அதிகாரபூர்வமற்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொழில் மற்றும் சமூக சேவைகளுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டார். [[1931]] ஆம் ஆண்டில் இடம்பெற்ற [[இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1931|இலங்கை அரசாங்க சபைத் தேர்தலில்]] [[கொழும்பு]] மத்தியில் போட்டியிட்டு ஏ. ஈ. முனசிங்கவிடம் தோல்வியுற்றார். பின்னர் [[இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1936|1936 இலங்கை அரசாங்க சபைத் தேர்தலில்]] நியமன ஆங்கத்தவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு [[1947]] ஆம் ஆண்டு வரை சேவையாற்றினார்.
 
[[1947]] ஆம் ஆண்டு இடம்பெற்ற [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1947|1947 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில்]] கொழும்பு மத்திய தொகுதியில் [[ஐக்கிய தேசியக் கட்சி]]யின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. [[பாக்கித்தான்|பாக்கித்தானுக்கான]] இலங்கைத் தூதுவராகப் பணியாற்றினார். இவர் [[1960]] ஆம் ஆண்டில் [[மெக்கா]]விற்கு புனித யாத்திரை சென்றிருந்த போது அங்கு [[1947]] ஆம் ஆண்டு இடம்பெற்ற [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1947|1947 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில்]] கொழும்பு மத்திய தொகுதியில் [[ஐக்கிய தேசியக் கட்சி]]யின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. [[பாக்கித்தான்|பாக்கித்தானுக்கான]] இலங்கைத் தூதுவராகப் பணியாற்றினார். இவர் [[1960]] ஆம் ஆண்டில் [[மெக்கா]]விற்கு புனித யாத்திரை சென்றிருந்த போது அங்கு காலமானார்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/து._பு._ஜாயா" இலிருந்து மீள்விக்கப்பட்டது