உருவ வழிபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
சிலைகளை அல்லது படிமங்களை சமயக் கருத்துக்களின் வெளிப்பாடாகப் பயன்படுத்தல், அவற்றுக்குப் புனிதத்தன்மை கொடுத்தல், அவற்றை வணங்குதல் போன்றவற்றை எதிர்க்கும் கொள்கையை "உருவ எதிர்ப்புக் கொள்கை" (aniconism) என்பர்.<ref>[https://www.britannica.com/topic/aniconism Aniconism], Encyclopædia Britannica</ref> அதேவேளை வணக்கத்துக்கான சிலைகள், படிமங்கள் போன்றவற்றை அழிக்கும் கொள்கை "உருவ அழிப்புக் கொள்கை" (iconoclasm) எனப்படும்.<ref name="PrusacKolrud2014p1">{{cite book|author1=Marina Prusac|author2=Kristine Kolrud|title=Iconoclasm from Antiquity to Modernity|url=https://books.google.com/books?id=5934XvxHz-IC |year=2014|publisher=Ashgate|isbn=978-1-4094-7033-5|pages=1–3}}</ref> இக்கொள்கைகள் நீண்டகாலமாகவே உருவ வணக்கத்தை எதிர்ப்பவர்களுக்கும், உருவ வணக்கத்தை ஏற்றுக் கொள்பவர்களுக்கும் இடையே வன்முறைகளுக்குக் காரணமாக இருந்துள்ளன.<ref name="AsseltGeest2007p8">{{cite book|author1=Willem J. van Asselt|author2=Paul Van Geest|author3=Daniela Muller|title=Iconoclasm and Iconoclash: Struggle for Religious Identity|url=https://books.google.com/books?id=5_NEq76VrYYC |year=2007|publisher=BRILL Academic|isbn=90-04-16195-3|pages=8–9, 52–60, }}</ref><ref name="Wink1997p317">{{cite book|author=André Wink|title=Al-Hind the Making of the Indo-Islamic World |url=https://books.google.com/books?id=75FlxDhZWpwC&pg=PA317|year=1997|publisher=BRILL Academic|isbn=90-04-10236-1|pages=317–324}}</ref> ஆபிரகாமிய மதங்களிடையே உருவ வழிபாடு என்பதன் வரைவிலக்கணம் சர்ச்சைக்கு உரிய ஒன்றாக விளங்கியுள்ளது. சில ஆபிரகாமிய மதத்தவர், கிறித்தவர்கள் சிலுவையைப் பயன்படுத்து முறையும், தேவாலயங்களில் மேரி மாதாவின் சிலையின் பயன்பாடும் உருவ வழிபாட்டின் ஒரு வடிவம் என்கின்றனர்.<ref name="Roggema2009p204">{{cite book|author=Barbara Roggema|title=The Legend of Sergius Bahira: Eastern Christian Apologetics and Apocalyptic in Response to Islam |url=https://books.google.com/books?id=sN9TS9PPIuwC&pg=PA204|year=2009|publisher=BRILL Academic|isbn=90-04-16730-7|pages=204–205}}</ref><ref name="Kolig2012p71">{{cite book|author=Erich Kolig|title=Conservative Islam: A Cultural Anthropology|url=https://books.google.com/books?id=8YMu8WADEhwC&pg=PA71|year=2012|publisher=Rowman & Littlefield|isbn=978-0-7391-7424-1|pages=71 with footnote 2}}</ref>
 
மதங்களின் வரலாற்றில் உருவ வழிபாடு குறித்த குற்றச்சாட்டுகளும், மறுப்புக்களும் நிரம்பியுள்ளன. இக்குற்றச்சாட்டுகள் சிலைகளுக்கும் படிமங்களுக்கும் இறைவன் தொடர்பான குறியீட்டுத் தன்மை கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையிலானவை. மாற்றாக, உருவ வழிபாடு குறித்த விடயம் வேறு வேறான மதங்களுக்கு இடையிலும், ஒரே மதத்தின் வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையிலும் கருத்து வேறுபாட்டுக்கான மூலமாக உள்ளது. தங்களுடைய மதச் செயற்பாடுகளில் உருவங்கள் பொருள் பொதிந்த அடையாளங்களாக இருப்பதாகக் கொள்ளும் சிலர், அடுத்தவருடைய மதத்தில் உருவவழிபாட்டை ஏற்றுக் கொள்ளாது இருப்பதையும் காணலாம்.<ref name=janowitz239>{{cite journal | last=Janowitz | first=Naomi | title=Good Jews Don't: Historical and Philosophical Constructions of Idolatry | journal=History of Religions | publisher=University of Chicago Press | volume=47 | issue=2/3 | year=2007 | pages=239–252 | url=http://escholarship.org/uc/item/9wn4p4b5 | doi=10.1086/524212 | accessdate=2016-11-30}}</ref><ref name=halbertal105/>
 
== வரலாற்றுக்கு முந்திய, தொல்பழங்கால நாகரிகங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/உருவ_வழிபாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது