எலுமிச்சை அழகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
வரிசை 1:
[[படிமம்:Https://commons.wikimedia.org/wiki/File:Citrus butterfly.webm|thumb|https://commons.wikimedia.org/wiki/File:Citrus_butterfly.webm]]
{{Taxobox
| name = எலுமிச்சை அழகி
வரி 17 ⟶ 16:
}}
 
'''எலுமிச்சை அழகி''' அல்லது '''தேசி வண்ணத்துப் பூச்சி''' (''Lemon Butterfly'', ''Papilio demoleus'') என்பது பொதுவான ''தூங்குவால் (Swallowtail)'' வகை வண்ணத்துப் பூச்சியாகும். இவ்வண்ணத்துப்பூச்சிகளின் பெயர் இவை தங்கியிருக்கும் தாவரம் மூலம் உருவாகியது. இவை பொதுவாக தேசி, எலுமிச்சை, தோடை போன்ற தாவரங்களை சார்ந்து வாழும். ஏனைய ''தூங்குவால்'' வண்ணத்துப்பூச்சிகள் போன்று முதன்மையான வாலைக் கொண்டு காணப்படாது. இவ்வண்ணத்துப் பூச்சிகள் மரண வண்ணத்துப்பூச்சிகள் எனவும் அழைக்கப்படும். இதையொத்த ஆபிரிக்காவில் காணப்படும் ''பெபிலியோ டெமோடோகஸ்'' எனும் வண்ணத்துப்பூச்சியின் பெயரால் இதற்கு அப்பெயர் கிடைத்தது. இந்த வண்ணத்துப் பூச்சி [[தீங்குயிர்|தீங்குயிராகவும்]] ஊடுறுவும் வகையாகவும் உள்ளது. இவை எலுமிச்சை இலைகளை உண்டு பெரும் சேதம் விளைவிக்கின்றன. இந்த இனங்கள் ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிற்கு பரவியுள்ளது.https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/de/Citrus_butterfly.webm/640px--Citrus_butterfly.webm.jpg
 
== விபரம் ==
வரி 24 ⟶ 23:
== வாழ்க்கை சுழற்சி ==
[[படிமம்:Papilio demodocus 1600X1200.jpg|Life Cycle|thumb|400px|<center>Life cycle of common lime butterfly (''Papilio demoleus'')</center>]]
எலுமிச்சை வண்ணத்துப்பூச்சியின் தலைமுறைகளின் எண்ணிக்கை வெப்பநிலை பூமத்திய ரேகையைச் சார்ந்து, ஒன்பது தலைமுறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மிதமான வெப்பநிலையில் சீனாவில்  ஐந்து தலைமுறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆய்வகத்தின் சிறந்த சூழலில், ஒரு தலைமுறை 30 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு தலைமுறை எலுமிச்சை வண்ணத்துப்பூச்சி வயதில் முதிர்ச்சியடைவதற்கு சராசரியாக 26 முதல் 59 நாட்கள் வரை ஆகும். குளிர் கால வெப்ப நிலைகளில், எலுமிச்சை பட்டாம்பூச்சி தன் கூட்டுப்புழு பருவத்தினைக் கழிக்கிறது. பொதுவாக, இந்த பட்டாம்பூச்சி புழு பருவத்தில் ஐந்து இடைஉயிரிகளைக் கடக்கிறது. பெண் பட்டாம்பூச்சி செடிக்கு செடி சென்று இலையை தன் கால்களால் பிடித்துக்கொண்டு இலையின் மேற்புறத்தில் ஒரு முட்டையை இடும். முட்டையை இட்ட உடன் அங்கிருந்து சென்று விடும். முட்டை வட்டமாக இளம்மஞ்சள் நிறத்தில், அடிப்பகுதி தட்டையாகவும், மென்மையான மேற்பரப்பு கொண்டதாகவும் மற்றும்  சுமார் 1.5 மிமீ உயரம் கொண்டதாகவும் இருக்கும். வளமான இனப்பெருக்கத்திறமுடைய முட்டைகள் நுனியில் சிறு சிவப்பு குறியினை வளர்த்துக்கொள்ளும்.https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e4/Larval_stage.webm/640px--Larval_stage.webm.jpg
 
== இடைஉயிரி ==
புதிதாக வெளிவந்த புழு மேற்புறத்தில் உள்ள இலையின் நடுவில் செல்லும். முதல் இடைஉயிரி கருப்பு நிறமாகவும், கருப்பு தலைகள் மற்றும் இரண்டு வரிசை துணை முதுகு தசைப்பற்றுள்ள முள்ளந்தண்டுக்களும் கொண்டது. இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடைஉயிரி பளபளப்பான, இருண்ட-பழுப்பு தலை, 8 வது மற்றும் 9 வது பிரிவுகளில் வெள்ளை நிற குறியீடுகளைக் கொண்ட இந்த கம்பளிப்புழு பறவையின் எச்சத்தின் மீது வெள்ளையாக ஒட்டு போட்டது போல் காணப்படும். பறவையின் எச்சம் போல் இருப்பதால் திறந்த வெளிகளில் இருக்கும் பொது எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள உதவுகிறது.https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d7/Lemon_butterfly_larva.jpg/800px-Lemon_butterfly_larva.jpg
 
== பறக்கும் தன்மை ==
"https://ta.wikipedia.org/wiki/எலுமிச்சை_அழகி" இலிருந்து மீள்விக்கப்பட்டது