தாமசு யங் (அறிவியலாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 8:
1792 ஆம் ஆண்டில், யங் இலண்டனில் புனித பார்த்தோலோமீவ் மருத்துவமனையில் மருத்துவம் பயிலத் தொடங்கினார். 1794 ஆம் ஆண்டில், எடின்பெர்க் மருத்துவக் கல்லூரிக்கும், பின்னர், ஓராண்டு கழித்து, செருமனி, சாக்சோனி, காட்டிங்கன் பல்கலைக்கழகத்திற்கும் சென்றார். அங்கு, அவர் 1796 ஆம் ஆண்டில் மருத்துவப் பட்டத்தைப் பெற்றார்.<ref>{{cite web|title=Thomas Young (1773-1829)|url=https://www.andrewgasson.co.uk/thomas-young-1773-1829/|publisher=Andrew Gasson|accessdate=30 August 2017}}</ref>1797 ஆம் ஆண்டில் அவர் கேம்பிரிட்ஜ் இம்மானுவேல் கல்லூாரிக்குச் சென்றார்.<ref>{{acad|id=YN797T|name=Young, Thomas}}</ref>
 
அதே வருடத்தில் அவர் தனது பெரிய மாமா ரிச்சர்டு பிராக்லெஸ்பியின் தோட்டத்தை மரபுவழியாக உரிமையாகப் பெற்றார். அது அவரை பொருளாதாரரீதியாக சார்புத்தன்மையிலிருந்து விடுவித்தது. 1799 ஆம் ஆண்டில் அவர் தனது 48 வயதில் இலண்டன் வெல்பெக் தெருவில் தன்னை ஒரு மருத்துவராக நிறுவினார். யங் தனது பல கல்விசார்ந்த கட்டுரைகளை மருத்துவராகவுள்ள தனது புகழை காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு பெயரின்றியே வெளியிட்டார்.<ref>{{cite book| last=Robinson|first=Andrew| authorlink=W. Andrew Robinson | title=[[The Last Man Who Knew Everything]]: Thomas Young, the Anonymous Polymath Who Proved Newton Wrong, Explained How We See, Cured the Sick and Deciphered the Rosetta Stone|date=2006|publisher=[[Oneworld Publications]]|isbn=978-1851684946|page=4}}</ref>
 
1801 ஆம் ஆண்டில், யங் இயற்கை தத்துவத்தில், முக்கியமாக இயற்பியல் துறையில் இராயல் நிறுவனத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். <ref>{{cite web|title=Ri Professors|url=http://www.rigb.org/our-history/people/ri-professors|publisher=Royal Institution|accessdate=30 August 2017}}</ref> இரண்டு ஆண்டுகளில், 91 விரிவுரைகளை ஆற்றி முடித்தார். 1802 ஆம் ஆண்டில், இராயல் சொசைட்டியின் வெளிநாட்டு செயலாளராக நியமிக்கப்பட்டார்.<ref>{{cite web|title=THOMAS YOUNG (1773 - 1829) |url=https://www.emma.cam.ac.uk/about/history/famous//index.cfm?id=9|publisher=Emmanuel College|accessdate=30 August 2017}}</ref> இவர் 1794 ஆம் ஆண்டில், சக ஆய்வாளராகத் தேர்ந்தெடுக்கபபட்டார்.<ref>{{cite web|title=Portrait of Thomas Young|url=https://pictures.royalsociety.org/image-rs-11916|publisher=Royal Society|accessdate=30 August 2017}}</ref>தனது மருத்துவப்பணி பாதிக்கப்பட்டு விடக் கூடாதென்பதற்காக, 1803 ஆம் ஆண்டில் தனது பேராசிரியர் பதவியை  துறந்தார். 1807 ஆம் ஆண்டு இவரது விரிவுரைகள் ''இயற்கை தத்துவத்தில் விரிவுரைகள்'' என்ற தலைப்பில் பின்னர் வரவிருக்கும் கோட்பாடுகள் குறித்து முன் கருத்துகளுடன் தொகுத்து வெளியிடப்பட்டது. <ref>{{cite journal|last1=Morgan|first1=Michael|title=Thomas Young's Lectures on Natural Philosophy and the Mechanical Arts|journal=Perception|date=2002|volume=31|pages=1509–1511|url=http://journals.sagepub.com/doi/pdf/10.1068/p3112rvw|doi=10.1068/p3112rvw}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தாமசு_யங்_(அறிவியலாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது