"மின்காந்தக் கதிர்வீச்சு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
தட்டுப்பிழைத்திருத்தம்
சி |
(தட்டுப்பிழைத்திருத்தம்) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
[[இயற்பியல்|இயற்பியலில்]], '''மின்காந்தக் கதிர்வீச்சு''' (''electromagnetic radiation'') என்பது [[மின்காந்தப் புலம்|மின்காந்த புலத்தின்]] அலைகளை (அல்லது அவற்றின் குவாண்டம், அல்லது [[ஒளியணு]]க்களைக்) குறிக்கிறது. இவை மின்காந்தக் கதிரியக்க ஆற்றலாக வெறும் வெளியினூடாகப் பயணிக்கக் கூடியவை ஆகும். மின்காந்தக் கதிர்வீச்சு [[வானொலி அலைகள்]], [[நுண்ணலை]]கள், [[அகச்சிவப்புக் கதிர்]], [[ஒளி|(காணக்கூடிய) ஒளி]], [[புற ஊதாக் கதிர்]], [[எக்சு-கதிர்|எக்சு-]], [[காம்மா கதிர்|காம்மா]] கதிர்கள் ஆகியவைகளாக இருக்கலாம்.
அலைகள் இருவகைப்படும்: இயக்க அலைகள் (mechanical waves), '''மின்காந்த அலைகள்''' (electromagnetic waves). நீர் அலைகள், சத்த அலைகள், கயிற்லைகள் ஆகியவை இயக்க அலைகள்.
== அலைகள் பற்றி அடிப்படை கணித விபரிப்பு ==
|