சல்பேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 80:
|{{chem|S|4|O|6|2-}} || டெட்ராதயோனேட்டு
|}
== பயன்கள் ==
சல்பேட்டுகள் தொழிசாலைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
*கிப்சம்: இதுவொரு இயற்கையாகக் கிடைக்கும் கனிமம் ஆகும். நீரேற்றம் பெற்ற கால்சியம் சல்பேட்டே கிப்சம் எனப்படுகிறது. சுண்ணச்சாந்து தயாரிப்பில் இது பயன்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் 100 மில்லியன் டன்கள் சுண்ணச்சாந்து கட்டுமானத் தொழிலில் பயன்படுத்தப்படுகிறது.
Sulfates are widely used industrially. Major compounds include:
*தாமிரசல்பேட்டு: ஒரு மின்பகுளியாக மின் கலன்களில் இதைப் பயன்படுத்துகிறார்கள். பூஞ்சைக் கொல்லியாகவும் இது பயன்படுகிறது.
*இரும்பு(II) சல்பேட்டு: இரும்பு சத்து உணவுக் கூட்டுப்பொருளாக மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் கொடுக்கப்படுகிறது. தாவரங்களுக்கு மண் வழியாகக் கொடுக்கப்படுகிறது.
*மக்னீசியம் சல்பேட்டு: எப்சம் உப்பு என்று அழைக்கப்படும் இது பிணிநீக்கும் குளியளில் பயன்படுத்தப்படுகிறது.
ஈய(II) சல்பேட்டு: ஈய அமில மின்கலன்களில் பயன்படுத்தப்படுகிறது.
 
 
== இதனையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/சல்பேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது