இயற்பியலின் வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
 
==பண்டைய வரலாறு==
இயற்பியலின் கூறுகள் வடிவியலின் உதவியுடன் இயங்கக்கூடிய பிரிவுகளான வானவியல், இயந்திரவியல் மற்றும் ஒளியியல் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டது. கணித கோட்பாடுகளின் மூலம் இயற்பியலை வரையறுப்பது [[ஹெலனிய காலம்|ஹெலனிய கால]] பண்டைய எழுத்தாளர்களான ஆர்க்கிமிடிஸ், [[தாலமி]] மற்றும் பாபிலோனியர்கள் காலத்திலிருந்தே தொடங்கப்பட்டது. பண்டைய மெய்யியல் அறிஞர்கள் தமது கருத்துக்கள் மூலம் இயற்பியலை விளக்க முற்பட்டனர். உதாரணத்திற்கு அரிஸ்டாட்டிலின் ''நான்கு வகையான காரணங்கள்''.
"https://ta.wikipedia.org/wiki/இயற்பியலின்_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது