வெடிபொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 93:
 
வெடிப்பு விசை வெடிபொருளின் மேற்பரப்புக்குச் [[செங்குத்து]]த் திசையில் வெளிப்படுகின்றது. மேற்பரப்பு வெட்டப்பட்டால், அல்லது ஏதாவது குறிப்பிட்ட வடிவில் அமைக்கப்பட்டால், வெடிக்கும் விசையைக் குறித்த ஓரிடத்தை நோக்கிக் குவிக்க முடியும்.
 
== உணர்திறன் ==
 
ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டிற்கான ஒரு வெடிப்பொருளின் பொருத்தத்தைத் தீர்மானிக்க அதன் இயற்பியல் பண்புகள் முதலில் அறியப்பட வேண்டும். வெடிபொருளின் பாதிக்கக்கூடிய பண்புகள் மற்றும் அவற்றால் பாதிக்கப்படும் காரணிகள் ஆகியவற்றை முழுமையாக புரிந்துகொள்ளுக் போதுதான் வெடிப்பொருளின் பயன் சிறக்கும். சில மிக முக்கியமான அம்சங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
 
ஒரு வெடிபொருள் வெடிப்பதற்குத் தேவைப்படும் அதிர்ச்சி, உராய்வு அல்லது வெப்பத்தின் அளவு உணர்திறன் எனப்படுகிறது. உணர்திறனைத் தீர்மானிக்க சில சோதனை முறைகள் உள்ளன:
 
தாக்கம்: – குறிப்பிட்ட எடையுள்ள ஒரு பொருள் குறிப்பிட்ட அளவு தொலைவில் இருந்து வெடிபொருளின் மீது எறியப்பட்டால் அது வெடிக்கும் என்பதைக் கூறுவதன் மூலம் உணர்திரனை அளவிடலாம்.
 
உராய்வு: எடையிடப்பட்ட ஊசல் ஒன்று வெடிபொருளின் மீது உராய்வதால் என்ன நிகழ்கிறது என்ன நிகழ்கிறது என்பதைப் பொறுத்து உணர்திறன் உணரப்படுகிறது.
 
வெப்பம் – வெடிபொருள் வெடிப்பதற்குத் தேவையான வெப்பநிலையின் அடிப்படையில் உணர்திறன் அளவிடப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒரு வெடி பொருளைத் தெரிவு செய்வதில் உணர்திறன் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது.
 
===இயல்பிகந்த/புறம்புநிலை வெடித்தல்===
"https://ta.wikipedia.org/wiki/வெடிபொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது