"ரமலான் நோன்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,870 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு category அரபு மொழிச் சொற்கள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
{{இசுலாமிய மாதங்கள்}}
'''ரமலான் நோன்பு''' (''Sawm'', {{lang-ar|<big>صوم‎</big>}}) என்பது [[இசுலாமிய நாட்காட்டி]]யின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதம் முழுவதும் [[இசுலாமியர்]]களால் நோற்கப்படும் [[நோன்பு]] ஆகும். இந்நாட்களில் நோன்பு அனுசரிப்பவர்கள் அதிகாலை முதல் மாலை வரையில், உண்ணாமல், நீரருந்தாமல், புகைக்காமல், மற்றும் வேறு தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பர்<ref>[http://www.bbc.co.uk/birmingham/content/articles/2005/09/27/idiots_guide_to_ramadhan_faith_feature.shtml An Idiot's Guide to Ramadan]; ''[[பிபிசி]]'', 3 அக்டோபர் 2005</ref>.இது இசுலாமின் ஐந்து அடிப்படை கடமைகளில் மூன்றாவது கடமை ஆகும்.
 
நோன்பின் சிறப்பு
 
1894. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் 'நான் நோன்பாளி!' என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்! (மேலும்) 'எனக்காக நோன்பாளி தம் உணவையும், பானத்தையும், இச்சையையும்விட்டு விடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!' (என்று அல்லாஹ் கூறினான்)'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 30 புகாரி
 
== ரமலான் மாதச் சிறப்பு ==
150

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2526467" இருந்து மீள்விக்கப்பட்டது