இதயக்கசிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
*விரிவாக்கம்*
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
[[படிமம்:Heartbleed.svg|thumb|இதயக்கசிவைக் குறித்துநிற்கும் சின்னம். பாதுகாப்பு நிறுவனமான கோடுநோமிக்கோன் (''Codenomicon'') மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இச்சின்னத்தை அறிமுகப்படுத்தியது.]]<ref name="techcrunch">{{cite web | url=https://techcrunch.com/2014/04/09/heartbleed-the-first-consumer-grade-exploit/ | title=Heartbleed, The First Security Bug With A Cool Logo | publisher=TechCrunch | date=2014 ஏப்ரல் 9 | accessdate=2018 மே 19 | author=John Biggs}}</ref>
[[படிமம்:Heartbleed.svg|thumb|இதயக்கசிவைக் குறித்துநிற்கும் சின்னம்.]]
 
'''இதயக்கசிவு''' (''Heartbleed'') என்பது ஓப்பன் எசு. எசு. எல். [[குறியாக்கவியல்|மறையீட்டியல்]] நூலகத்தில் கண்டறியப்பட்ட ஒரு பாதுகாப்புத் தவறு ஆகும். 2012 இல் மென்பொருளினுள் கொண்டுவரப்பட்ட இத்தவறு குறித்து 2014 ஏப்பிரலில் அறிவிக்கப்பட்டது. தாக்குதலுக்குள்ளாகக்கூடிய ஓப்பன் எசு. எசு. எல். நிரலானது போக்குவரத்து அடுக்குப் பாதுகாப்பு (''Transport Layer Security'') [[வழங்கி]]யாகவோ வாங்கியாகவோ எவ்வாறு இயங்கினாலும் இதயக்கசிவைச் செயற்படுத்தமுடியும். போக்குவரத்து அடுக்குப் பாதுகாப்பு இதயத்துடிப்பு (''Heartbeat'') நீட்சியைச் செய்முறைப்படுத்தும்போது, உள்ளீட்டுச் செல்லுபடியாக்கத்தில் எல்லைகளைச் சரிபார்க்காததால் இத்தவறு ஏற்படுகின்றது. இதன் காரணமாக, இத்தவற்றுக்கு இதயக்கசிவு என்ற பெயர் வழங்கப்பட்டது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இதயக்கசிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது