"இதயக்கசிவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

331 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
*விரிவாக்கம்*
சி
சி (*விரிவாக்கம்*)
 
'''இதயக்கசிவு''' (''Heartbleed'') என்பது ஓப்பன் எசு. எசு. எல். [[குறியாக்கவியல்|மறையீட்டியல்]] நூலகத்தில் கண்டறியப்பட்ட ஒரு பாதுகாப்புத் தவறு ஆகும். 2012 இல் மென்பொருளினுள் கொண்டுவரப்பட்ட இத்தவறு குறித்து 2014 ஏப்பிரலில் அறிவிக்கப்பட்டது. தாக்குதலுக்குள்ளாகக்கூடிய ஓப்பன் எசு. எசு. எல். நிரலானது போக்குவரத்து அடுக்குப் பாதுகாப்பு (''Transport Layer Security'') [[வழங்கி]]யாகவோ வாங்கியாகவோ எவ்வாறு இயங்கினாலும் இதயக்கசிவைச் செயற்படுத்தமுடியும். போக்குவரத்து அடுக்குப் பாதுகாப்பு இதயத்துடிப்பு (''Heartbeat'') நீட்சியைச் செய்முறைப்படுத்தும்போது, உள்ளீட்டுச் செல்லுபடியாக்கத்தில் எல்லைகளைச் சரிபார்க்காததால் இத்தவறு ஏற்படுகின்றது. இதன் காரணமாக, இத்தவற்றுக்கு இதயக்கசிவு என்ற பெயர் வழங்கப்பட்டது.
 
இதயக்கசிவு குறித்து அறிவிக்கப்பட்ட அதே நாளான ஏப்பிரல் 7, 2014 அன்றே திருத்திய ஓப்பன் எசு. எசு. எல். பதிப்பும் வெளியிடப்பட்டது.
 
== மேற்கோள்கள் ==
13,124

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2526590" இருந்து மீள்விக்கப்பட்டது