செம்பியன் மாதேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 33:
* [[திருச்சேலூர்]]
 
புதிதாகவும் ஆகம விதிக்கு உட்பட்டும் கற்றளியாக இவர் கட்டிய கோயிலே செம்பியன் மாதேவியில் இருக்கும் ஸ்ரீகயிலாசநாதர் திருக்கோயிலாகும். கோவில்களுக்கு நாள்தோறும், திங்கள்தோறும் கைங்கரியங்கள் சிறப்பாக நடக்க இறையிலி கொடுத்தார். பல சிவதளங்களுக்கு பொன், வெள்ளியென அணிகலன்களும் கொடுத்ததாக கல்வெட்டுகளில் அறிய முடிகிறது. செம்பியன் மாதேவியார் குறித்த கல்வெட்டுகள் <ref>{{Citation|title=E0 (Bluetooth)|url=http://dx.doi.org/10.1007/springerreference_220|journal=SpringerReference|publisher=Springer-Verlag}}</ref>திருவேள்விக்குடி சிவதளத்தில் உள்ளது. <ref>[http://holyindia.org/shiva/thevaram_temple/0023_thiruvelvikudi_kalyanasundarar.jsp திருவேள்விக்குடி]</ref>
 
==புகழ்==
"https://ta.wikipedia.org/wiki/செம்பியன்_மாதேவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது